ETV Bharat / state

தமிழ்நாடு ஒரு சுடுகாடு: சீமான்

விருதுநகர்: தமிழுக்கும், தமிழருக்கும் தற்போது தமிழ்நாடு சுடுகாடாக மாறியுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சீமான் பரப்புரை
author img

By

Published : Apr 5, 2019, 10:01 AM IST

விருதுநகர் மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அருள்மொழி தேவனையும், சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் சுரேஷ்குமாரையும் ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ”தமிழுக்கும், தமிழருக்கும் தமிழ்நாடு தற்போது சுடுகாடாக மாறியுள்ளது.
நீர்வளத்தை பெருக்க உரிய நடவடிக்கை எடுக்க கடலுக்கு செல்லும் நீரை தடுத்து நீர்த் தேக்கம் அமைப்போம் என்பது நாம் தமிழரின் வாக்குறுதி.
கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டம் தேவையற்றது; அதற்கு பதிலாக அந்த செலவில் நீர்த் தேக்கம் அமைத்தால் நிலத்தடி நீர் பெருகும்.

வேளாண்மையை மீட்கவும் வேளாண்மையை அரசுத் தொழிலாக மாற்றுவதும் நாம் தமிழரின் நோக்கம். மோடி கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் செய்த நலத்திட்டம் ஏதேனும் ஒன்று சொல்லி வாக்கு கேட்க முடியுமா? வெடிகுண்டு வீசி கொல்வதைவிட சொந்த நாட்டு மக்களை பட்டினி போட்டு கொள்வது பயங்கரவாதம்” என காட்டமாக தெரிவித்தார்.

விருதுநகர்
04-04-19

தமிழுக்கும் தமிழருக்கும் தற்போது சுடுகாடு காக தமிழ்நாடு மாறி உள்ளது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசம்

விருதுநகர்  பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அருள் மொழி தேவனையும், சாத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சுரேஷ்குமாரை ஆதரித்து
விருதுநகரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரச்சரம் செய்தார்.

விருதுநகர் மாவட்ட மைய நூலகம் முன்பு பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசினார்.
தமிழுக்கும் தமிழருக்கும் தற்போது சுடுகாடு காக தமிழ்நாடு மாறி உள்ளது
நீர் வளத்தை பெருக்க உரிய நடவடிக்கை எடுக்க  கடலுக்கு செல்லும் நீரை தடுத்து நீர் தேக்கம் அமைப்போம் என்பது நாம் தமிழிரின் வாக்குறுதி
கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் தேவையற்றது அதற்க்கு பதிலாக அந்த செலவில் நீர்த் தேக்கம் அமைத்தால் நிலத்தடி நீர் பெருகும் என கூறினார்

வேளாண்மையை மீட்கவும் வோளண்மையை அரசுத் தொழிலாக மாற்றுவதும்  தங்களின் நோக்கம்
கார் செல் போன்கள் தொழிற்சாலை தேவை இல்லை நீலமும் வளமும் சார்ந்த தொழிற்ச்சாலை தமிழகத்திற்கும் வேண்டும்
அரசு ஊழியர்கள் முதல் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்  என்ற சட்டம் கொண்டு வரப்படும்
பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் தான் உச்ச நீதிமன்ற காரணம் சுற்றுச் சுழல் பாதிக்கப்படுவதாக கூறுகிறது.

ஆனால் அதே உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிப்பது  வேதனை அளிக்கிறது. முதலாளிகளின் கூடராமாக மத்திய அரசு செயல்படுகிறது.

மோடி கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் செய்த  நலத்திட்டம் ஏதேனும் ஒன்று சொல்லி ஒட்டு கேட்க முடியுமா?
பாம் வீசி கொல்வதை விட சொந்த நாட்டு மக்களை பட்டினி போட்டு கொள்வது பயங்கரவாதம்.

தற்போது உள்ள அமைச்சர்கள் அம்மா வழியில் நல்லாட்சி செய்து வருகின்றோம் என கூறி வருகின்றனர். என்ன நல்லது  செய்தார்கள் என்று தெரியவில்லை மறைந்த முதல்வர் ஏ1 குற்றவாளி அவர் உயிருடன் இருந்து இருந்தால் தற்போது சிறையில் இருந்து இருப்பார்.

பஸ் கட்டணத்தை உயர்த்தி விட்டு ஸ்கூட்டர்க்கு மானியம் கொடுக்கும்  அரசு இதுதான். பஸ்சில் போக கூடியவர்கள் சாமானியர்கள்,ஏழை மக்கள் அவர்களிடம் புடுங்கி பணக்காரர்களுக்கு கொடுக்கும் திட்டம் எதற்கு ஸ்கூட்டியை பூயூட்டிக்கு கொடுக்கும் திட்டம் எதற்கு.

இந்த தேர்தலை வெறும் தேர்தலாக மட்டும் என்னாமல் ஒரு மாறுதலாக மக்கள் நிலைக்க வேண்டும்.

ராகுல் காந்தி ஆண்டுக்கு வழங்கும் 72,000 திட்டம் மோடி வழங்கும் 6 ஆயிரம்  தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு 100 மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 2000 ரூ அனைத்தும்  தற்காலிகமாக மக்கள் பசியை போக்கும் திட்டம்.

தமிழகத்தில் ஜிஎஸ்டி மூலம் பெற்ற வருவாய்யை கொண்டு மத்திய அரசு தமிழகத்திற்கும் என்ன நலத்திட்டம் கொண்டு வந்ததது

தமிழகத்தில் உள்ள கட்சியினர் மாறி மாறி கூட்டணி வைத்து கொண்டு தற்போது யாருடன் கூட்டணி வைத்து இருக்கோம் என தெரியாமல் தான் இருக்கும் கூட்டணிக்கு ஒட்டுப் போட வேணாம் என கூறி வருகிறார்கள் என்றார்.

TN_VNR_7_4_SEEMAN_SPEECH_VISUAL_7204885

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.