சிவகாசியில் தனியார் உடற்பயிற்சி நிலையத்தை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் திறந்து வைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், "உள்ளாட்சித் தேர்தலை திமுக தொடர்ந்து நிறுத்த முயற்சிப்பதன் மூலம் தேர்தலை சந்திக்க திமுக பயப்படுகிறது என்று அர்த்தம். குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவில் மத்திய அரசு திருத்தம் செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம் அதை நாளை அறிக்கையாக வெளியிடுவோம்” என்றார்.
இதையும் படிங்க: அமித்ஷா உருவ பொம்மையை எரித்த மாணவர்கள் - பல்கலைக்கழகத்தில் நுழைந்த பாஜக நிர்வாகிகள்!