ETV Bharat / state

'பசுமை பட்டாசுகள் தயாரிக்கலாம்' - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

விருதுநகர்: பேரியம் நைட்ரேட்டுக்கு பதிலாக 20% மாற்றுப்பொருட்கள் சேர்க்கப்பட்டு பட்டாசுகள் தயாரிக்கப்படும் ஃபார்முலாவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும் என பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேட்டி
author img

By

Published : Aug 22, 2019, 5:15 PM IST

விருதுநகரில் பசுமை பட்டாசு தயாரிப்பு குறித்த நாக்பூர் நீரி அமைப்பின் சோதனை ஆய்வு மையம் தனியார் கல்லூரியில் திறக்க உள்ள நிலையில், ஆய்வு மையத்தின் செயல்பாடுகள், பசுமை பட்டாசு தயாரிப்பது சம்பந்தமான ஆய்வு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் நீரி அமைப்பிர் இயக்குநர் ராகேஷ் குமார், மூத்த விஞ்ஞானி சாதனா ராயில் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேட்டி

பசுமை பட்டாசு பற்றிய ஆலோசனை கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ராஜேந்திர பாலாஜி, ’பசுமை பட்டாசு தயாரிப்பு சம்பந்தமான சோதனை தனியார் கல்லூரியில் நடைபெற உள்ளது. பட்டாசில் கலக்கப்படும் பேரியம் நைட்ரேட்டின் அளவை குறைத்து 20 விழுக்காடு மாற்று பொருட்கள் சேர்த்து மாசை குறைத்து பசுமை பட்டாசுகள் தயாரிக்கலாம். அது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன் மூலம் பட்டாசு தொழிலுக்கு விடிவுகாலம் வரும். இந்த செய்தி பட்டாசு உற்பத்தியாளர்கள் மத்தியிலும், பட்டாசு தொழிலாளர்கள் மத்தியிலும் பெரும் மகிழ்வை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசின் மூலம் நீரி அமைப்பு நல்ல முடிவை எடுத்ததால் இந்தியாவில் உள்ள 1.5 கோடி பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்படும் என்ற செய்தி வந்துள்ளது.

தனியார் கல்லூரியில் நடைபெறும் சோதனை முடிந்த பிறகு, மாவட்ட ஆட்சியரிடம் கலந்தாலோசித்து அனைத்து உரிமங்களும் முறையான வழியில் பெற்றபின் பட்டாசு தயாரிக்கலாம். இதற்கு தமிழ்நாடு அரசின் நடவடிக்கையும் மத்திய அரசின் ஒத்துழைப்பும்தான் மிக முக்கிய காரணம்’ என்றார்.

பின்னர் பட்டாசு உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கணேசன் பேசுகையில், ’பசுமை பட்டாசு தயாரிப்பு முறைக்கு இரண்டு புதிய ஃபார்முலாக்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஒன்று பேரியம் நைட்ரேட் முற்றிலும் இல்லாத ஃபார்முலா. மற்றொன்று 20% முதல் 30% வரை பேரியம் நைட்ரேட் கொண்டு தயாரிக்கும் முறை. நான்கு மாதகால வேலை நிறுத்தம், மழை போன்ற காரணத்தால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி குறைவே. இருப்பினும் இந்தாண்டு தீபாவளிக்கு விலை ஏற்றம் இருக்காது.பட்டாசு உற்பத்தி தடையின்றி நடைபெறுவதற்கு தமிழ்நாடு அரசுதான் காரணம்’ என்றார்.

Intro:விருதுநகர்
22-08-19

பேரியம் ரைட்ரேட்டுக்கு பதிலாக 20% மாற்றுப் பொருள் சேர்க்கப்பட்டு பட்டாசுகள் தயாரிக்கப்படும் பார்முலாவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி பேட்டி

Tn_vnr_01_rajendra_Balaji_byte_vis_script_7204885Body:விருதுநகர்
22-08-19

பேரியம் ரைட்ரேட்டுக்கு பதிலாக 20% மாற்றுப் பொருள் சேர்க்கப்பட்டு பட்டாசுகள் தயாரிக்கப்படும் பார்முலாவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி பேட்டி

விருதுநகரில் பசுமை பட்டாசு தயாரிப்பு குறித்த நாக்பூர் நீரி அமைப்பின் சோதனை ஆய்வு மையம் தனியார் கல்லூரியில் திறக்க உள்ள நிலையில் ஆய்வு மையம் செயல்பாடுகள் மற்றும் பசுமை பட்டாசு தயாரிப்பது சம்மந்தமான ஆய்வு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது இதில் நீரி அமைப்பிர் இயக்குநர் ராகேஷ் குமார் மற்றும் மூத்த விஞ்ஞானி சாதனா ராயிலு ஆகியோர் மற்றும் பட்டாசு உற்பத்தியாளர்களும் கலந்து கொண்டனர் . பசுமை பட்டாசு பற்றிய ஆலோசனை கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி

பசுமை பட்டாசு தயாரிப்பு சம்மந்தமான சோதனை தனியார் கல்லூரியில் நடைபெற உள்ளது பட்டாசில் கலக்கப்படும் பேரியம் நைட்ரேட்டின் அளவை குறைத்து 20% சதவீதம் அளவு மாற்று பொருட்கள் சேர்த்து மாசு குறைத்து பசுமை பட்டாசுகள் தயாரிக்கலாம் அது சம்மந்தமாக உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது அதன் மூலம் பட்டாசு தொழிலுக்கு விடிவுகாலம் வரும் இந்த செய்தி பட்டாசு உற்பத்தியாளர்கள் மத்தியிலும் பட்டாசு தொழிலாளர்கள் மத்தியிலும் சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது

தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று மத்தியஅரசின் மூலம் நீரி அமைப்பு நல்ல முடிவை எடுத்ததால் இந்தியாவில் உள்ள 1.5 கோடி பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்படும் என்ற நல்ல செய்தி வந்துள்ளது

தனியார் கல்லூரியில் நடைபெறும் சோதனை முடிந்த பிறகு மாவட்ட ஆட்சியரிடம் கலந்தாலோசித்து அனைத்து லைசென்சும் பெற்று முறையான உரிமம் பெற்ற பின் பட்டாசு தயாரிக்கலாம் இதற்கு காரணம் தமிழக அரசின் நடவடிக்கையும் மத்திய அரசின் ஒத்துழைப்பு தான் மிக முக்கிய காரணம் என அமைச்சர் தெரிவித்தார்

பின்னர் பட்டாசு உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கணேசன் பேசுகையில் பசுமை பட்டாசு தயாரிப்புக்கும் முறைக்கு இரண்டு புதிய பார்முலா கண்டறியப்பட்டு உள்ளது ஒன்று பேரியம் நைட்ரேட் முற்றிலும் இல்லாத பார்முலா மற்றொன்ரு 20% முதல் 30% வரை பேரியம் நைட்ரேட் கொண்டு தயாரிக்கும் முறை கண்டறியப்பட்டு உள்ளது

நான்கு மாத கால வேலை நிறுத்தம் மழை போன்ற காரத்தால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி குறைவே இருப்பிலும் இந்ததாண்டு தீபாவளிக்கு விலை ஏற்றம் இருக்காது என தெரிவித்த பட்டாசு உற்பத்தியாளர்கள் மேலும்
பட்டாசு உற்பத்தி தடையின்றி நடை பெறுவதற்க்கு தமிழக அரசு தான் காரணம் எனவும் பட்டாசு தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசும் மாநில அரசும் நல்ல முறையில் முயற்சி செய்து வருகிறது என கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.