ETV Bharat / state

நல்லாட்சி நாயகன் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

விருதுநகர்: மக்கள் எங்கள் பக்கம் உள்ளதால் உள்ளாட்சித் தேர்தலில் நல்லாட்சி நாயகன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உறுதியான வெற்றியை பெறுவோம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

minister rajendra balaji
author img

By

Published : Nov 16, 2019, 7:19 PM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார். இதில், 601 பயனாளிகளுக்கு இரண்டு கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா, சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவர்மன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன் பின்னர் கூட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி, ஏழை எளியோருக்கு பட்டா கொடுத்தீர்கள் என்றால் உங்கள் பிள்ளை குட்டிகள் நன்றாக இருக்கும் என வட்டாட்சியர்களை வாழ்த்தினார்.

ஏழை, எளிய மக்களுக்கு செய்கின்ற உதவி இறைவனுக்கு செய்யும் வழிபாடு என நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தெரிவித்துள்ளார். எந்த மதமாக இருந்தாலும் ஏழைகளுக்கு செய்யும் உதவி இறைவனுக்கும் செய்யும் வழிபாடு என்று கூறினார்.

இதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "மக்கள் எங்கள் பக்கள் உள்ளதால், நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில், நல்லாட்சி நாயகன் எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில், தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் வெற்றிபெறுவோம்.

விருதுநகர் மாவட்டம் அதிமுகவின் எஃகு கோட்டை என்பதை நிரூபிப்போம்" என்று சூளுரைத்தார்.

இதையும் படிங்க: பாஜக நிர்வாகிகளுக்கு விருப்ப மனு விநியோகித்த நடிகை கவுதமி!

Intro:விருதுநகர்
16-11-19

ஏழை எளியோருக்கு பட்டா கொடுத்தீர்கள் என்றால் உங்கள் பிள்ளை குட்டிகள் நன்றாக இருக்கும் வட்டாட்சியர்களை வாழ்த்திய பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Tn_vnr_04_rajenthira_balaji_byte_vis_script_7204885Body:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,
ஏழை எளியோருக்கு பட்டா கொடுத்தீர்கள் என்றால் உங்கள் பிள்ளை குட்டிகள் நன்றாக இருக்கும் என வட்டாட்சியர்களை வாழ்த்தினார். ஏழை எளிய மக்களுக்கு செய்கின்ற உதவி இறைவனுக்கு செய்யும் வழிபாடு என மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தெரிவித்துள்ளார். எந்த மதமாக இருந்தாலும் ஏழைகளுக்கு செய்யும் உதவி இறைவனுக்கும் செய்யும் வழிபாடு என கூறினார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உள்ளாட்சித் தேர்தலில் நல்லாட்சி நாயகன் எடப்பாடி அவர்களின் தலைமைக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவோம். விருதுநகர் மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிப்போம். மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.