ETV Bharat / state

கருணைக் கொலை செய்து விடுங்கள் முதலமைச்சரே! கட்டடத் தொழிலாளி உருக்கம் - Please Kill Us Requesting to Chief Minister

விருதுநகர்: கட்ட பஞ்சாயத்திற்க்கு அடிபணிந்து தான் வாழ வேண்டும் என்றால் தன்னையும், தன் குடும்பத்தையும் கருணை கொலை செய்து விடுங்கள் என கட்டட தொழிலாளி தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருணை கொலை செய்து விடுங்கள்; முதலமைச்சருக்கு வேண்டுகோள்!
author img

By

Published : May 31, 2019, 8:02 AM IST

விருதுநகர் அருகே உள்ள சந்திரகிரிபுரத்தில் கட்டடத் தொழில் செய்துவருபவர் தங்கபாண்டியன். 35 வருடத்திற்கும் மேலாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுவரும் இவர், தனது தாய் முத்துலட்சுமி, மனைவி சுகந்தி, மூன்று பெண், ஒரு ஆண் குழந்தைகளுடன் வசித்துவருகிறார். இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் இப்பகுதியில் சொந்தமாக வீடு வாங்கி அங்கு குடி பெயர்ந்துள்ளார்.

இந்த நிலையில், தங்களது வீட்டையும், நிலத்தையும் அபகரிக்கும் நோக்கத்தில் அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் முயற்சி மேற்கொண்டுவருவதாகவும், இதற்கு அடிபணியாததால் தங்களின் குடும்பத்தை சித்ரவதை செய்வதாகவும் தங்கப்பாண்டி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

கருணை கொலை செய்து விடுங்கள்; முதலமைச்சருக்கு வேண்டுகோள்!

இது தொடர்பாக, ஆமத்தூர் காவல் நிலையத்தில் நான்கு முறை புகார் அளித்தும், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த கட்டப்பஞ்சாயத்து விவகாரத்தில் இருந்து எங்கள் குடும்பத்தைக் காப்பாற்றவில்லை என்றால், கருணைக் கொலை செய்துவிடுங்கள் என மாவட்ட ஆட்சியருக்கும் முதலமைச்சருக்கும் கோரிக்கை வைத்துள்ளார்.

Intro:Body:

கருணை கொலை செய்து விடுங்கள்; முதலமைச்சருக்கு வேண்டுகோள்!

விருதுநகர்: கட்ட பஞ்சாயத்திற்க்கு அடிபணிந்து தான் வாழ வேண்டும் என்றால் தன்னையும், தன் குடும்பத்தையும் கருணை கொலை செய்து விடுங்கள் என கட்டட தொழிலாளி தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விருதுநகர் அருகே உள்ள சந்திரரகிரிபுரத்தில் கட்டித் தொழில் செய்துவருபவர் தங்கபாண்டியன். 35 வருடத்திற்கும் மேலாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுவரும் இவர், தனது தாய் முத்துலட்சுமி, மனைவி சுகந்தி மூன்று பெண், ஒரு ஆண் குழந்தைகளுடன் சந்திரரகிரிபுரத்தில் வசித்து வருகிறார்.  இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் இப்பகுதியில் சொந்தமாக வீடு வாங்கி அங்கு குடி பெயர்ந்துள்ளார். 

இந்த நிலையில், தங்களது வீட்டையும், நிலத்தையும் அபகரிக்கும் நோக்கத்தில் அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், இதற்கு அடிபணியாததால் தங்களின குடும்பத்தை சித்ரவதை செய்வதாகவும் தங்கப்பாண்டி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக,  ஆமத்தூர் காவல் நிலையத்தில் நான்கு முறை புகார் அளித்தும்,  மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் தெரிவித்தும்  எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். 

இந்நிலையில்,  இந்த கட்டப்பஞ்சாயத்து விவகாரத்தில் இருந்து எங்கள் குடும்பத்தை  காப்பாற்றவில்லை என்றால்,   கருணைக் கொலை செய்துவிடுங்கள் என  மாவட்ட ஆட்சியருக்கும் முதலமைச்சருக்கும்  கோரிக்கை வைத்துள்ளார். 

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.