ETV Bharat / state

அவதூறாகப் பேசிய அதிமுக நிர்வாகியைக் கண்டித்து ஊராட்சி செயலாளர்கள் போராட்டம்! - ஊராட்சி செயலாளரை அவதூறாக பேசிய அதிமுக நிர்வாகி

விருதுநகர்: அவதூறாகப் பேசிய அதிமுக நிர்வாகியைக் கண்டித்து ஊராட்சி செயலாளர்கள் பணியை புறக்கணித்து கண்டன உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவதூறாக பேசிய அதிமுக நிர்வாகியை கண்டித்து போரட்டம்
author img

By

Published : Aug 31, 2019, 8:00 PM IST

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அக்கனாபுரத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ராஜா என்பவர், அதே பகுதியில் ஊராட்சி செயலாளராக பணியாற்றும் ராமசுப்புவை தொலைபேசியில் பணம் கேட்டு மிரட்டுவது, சாதி ரீதியாக தரைக்குறைவாக பேசுவது போன்ற ஆடியோ வெளியானது.

இந்நிலையில், காவல்துறையினர் அவதூறாகப் பேசிய அதிமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்காமல், ஊராட்சி செயலாளரை கைது செய்துள்ளனர். இதைக் கண்டித்து ஒரு சமூகத்தினர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அவதூறாகப் பேசிய அதிமுக நிர்வாகியை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

பின்பு வத்திராயிருப்பு ஒன்றியத்திற்கு உட்பட்ட 50க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள், அரசு ஊழியர்கள், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவதூறாக பேசிய அதிமுக நிர்வாகியைக் கண்டித்தும், ஒருதலைபட்சமாக செயல்படும் காவல் துறையைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Intro:
விருதுநகர்
30-08-19

ஊராட்சி செயலாளரை அவதூறாக பேசிய அதிமுக நிர்வாகி ஊராட்சி செயலாளர்கள் பணியை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டம்

Tn_vnr_03_panchayat_union_office_protest_vis_script_7204885

Tn_vnr_03_panchayat_union_office_protest_audio_7204885Body:ஊராட்சி செயலாளரை அவதூறாக பேசிய அதிமுக நிர்வாகியை கண்டித்தும் ஒருதலைபட்சமாக ஊராட்சி செயலாளரை கைது செய்த காவல் துறையை கண்டித்தும் ஊராட்சி செயலாளர்கள் பணியை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அக்கனாபுரத்தை சார்ந்த ராஜா என்பவர் அதே பகுதியில் ஊராட்சி செயலாளராக பணியாற்றும் ராமசுப்பு என்பவரிடம் தொலைபேசியில் பணம் கேட்டு மிரட்டுவது போன்றும் சாதி ரீதியாக தரக்குறைவாக பேசிய ஆடியோ வெளியானது. இந்நிலையில் ஒரு சமூகத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவதூறாக பேசிய அதிமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்காமல் ஊராட்சி செயலாளரை கைது செய்த காவல்துறையை கண்டித்து வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட 50க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் .மேலும் அவதூறாக பேசிய அதிமுக நிர்வாகி கண்டித்தும், ஒருதலைப்பட்சமாக செயல்படும் காவல்துறையை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.