ETV Bharat / state

சொர்க்கவாசல் திறப்பு: பக்தர்கள் தரிசனம் செய்ய புதிய கட்டுப்பாடு - ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயில் சொர்க்கவாசல் திறப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு காலை 4 மணி முதல் 8 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பக்தர்கள் தரிசனம் செய்ய புதிய கட்டுப்பாடு

author img

By

Published : Jan 12, 2022, 6:46 PM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் நாளை (ஜன.13) காலை 7:35 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கரோனா பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணி வரை பக்தர்கள் யாரும் கோயிலுக்குள் அனுமதி இல்லை எனக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பக்தர்கள் தரிசனம் செய்ய புதிய கட்டுப்பாடு

மேலும் 8 மணிக்கு மேல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சொர்க்கவாசல் வழியாக வெளியேற அனுமதி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: காவல் துறையில் காலிப்பணியிட அறிவிப்பு: அறிக்கைத் தாக்கல்செய்ய உத்தரவு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.