ETV Bharat / state

கரோனாவால் உயிரிழந்த காவலர்: ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி - virudhunagar policeman died corona

விருதுநகர்: கரோனாவால் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்திற்கு பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரூ.3 லட்சம் நிவாரணத்தை நேரில் சென்று வழங்கினார்.

minister-rajendra-balaji
minister-rajendra-balaji
author img

By

Published : Jul 16, 2020, 10:02 PM IST

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சேத்தூர் ஊரக காவல் நிலைய தலைமைக் காவலர் அய்யனார் என்பவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். அதையடுத்து அவர் 10 நாள்களுக்கு முன்பு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் உயிரிழந்த தலைமைக் காவலரின் வீட்டிற்கு மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் பெருமாளுடன் இன்று(ஜூலை 16) நேரில் சென்ற பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரூ.3 லட்சம் நிவாரணத்தை, தனது சொந்த பணத்திலிருந்து வழங்கினார்.

மேலும் அவரது குடும்ப உறுப்பினருக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றார்.

இதையும் படிங்க: விருதுநகரில் கரோனா பரவலுக்கு காரணம் இதுதான்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.