ETV Bharat / state

மணல் திருடிய இரண்டு லாரிகள் பறிமுதல்!

விருதுநகர்: மணல் திருட்டில் ஈடுபட்ட இரண்டு லாரிகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

லாரி
author img

By

Published : Apr 30, 2019, 12:45 PM IST

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே நரிக்குடி திருச்சுழி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் மணல் திருடப்பட்டு வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டினர். இதனைத் தொடர்ந்து மணல் கடத்தல் நடப்பதாக குற்றஞ்சாட்டப்பட்ட இடங்களில் காவல்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டனர்.

மணல் திருடிய இரண்டு லாரிகள் பறிமுதல்

இந்நிலையில், திருச்சுழிபகுதியில் முறைகேடாக மணல் அள்ளிய இரண்டு மணல் லாரிகள் திருச்சுழி உடையனேந்தல் பகுதியில் வந்துகொண்டிந்தபோது திருச்சுழி காவல்துறை ஆய்வாளர் அனிதா இரண்டு லாரிகளையும் மடக்கிப்பிடித்தார். அப்போது ஒரு லாரி ஓட்டுநர் லாரியைப் பாதியிலேயே விட்டு விட்டு தப்பி ஓடினார். இதனையடுத்து அனிதா இரண்டு லாரிகளையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்.

விருதுநகர்
30-04-19

மணல் திருடிய இரண்டு லாரிகள் பறிமுதல் 

விருதுநகர் திருச்சுழி பகுதியில் மணல் திருடிய இரண்டு லாரிகள் பறிமுதல் 

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே நரிக்குடி திருச்சுழி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் மணல் திருடப்பட்டு வருகிறது என்று தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது மேலும் மணல் கடத்தலை தடுத்து நிறுத்த கோரிக்கை வைத்தனர். அதை தொடர்ந்து மணல் கடத்தல் நடப்பதாக கூறப்பட்ட இடங்களில் போலீசார் தொடர் சோதனையில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக சோதனை செய்து வரும்போது  திருச்சுழிபகுதியில் இரண்டு லாரிகளில் மணல் அள்ளி திருச்சுழி உடையனேந்தல் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது திருச்சுழி போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா இரண்டு லாரிகளை மடக்கி விசாரணை செய்ததில் இரண்டு லாரிகளும் திருட்டுத்தனமாக மணல் அள்ளியது தெரியவந்தது இதில் ஒரு லாரியில் இருந்த டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார் மற்றொரு லாரியை சேர்ந்த டிரைவர் திருச்சுழி வேல்முருகன் என்பவரை போலீசார் கைது செய்து இரண்டு லாரிகளையும் பறிமுதல் செய்துள்ளனர். அதை தொடர்ந்து தப்பி சென்ற லாரி டிரைவர் மற்றும் அதன் உரிமையாளர்கள் குறித்து போலிசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்

TN_VNR_1_30_LORRY_SEIZED_VISUAL_7204885

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.