ETV Bharat / state

"இம்ரான்கான் ஒரு சுண்டைக்காய் பையன்" - வறுத்தெடுத்த ராஜேந்திர பாலாஜி! - இம்ரான் நாய்

விருதுநகர்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை 'இம்ரான் நாய்' என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒருமையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

rajendra balaji
author img

By

Published : Aug 21, 2019, 7:18 PM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ. 5 கோடி மதிப்பிலான தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகளை 1200 பயனாளிகளுக்கு பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி வழங்கினார். இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், 'காங்கிரஸ் தலைவர்கள், நேஷனல் வங்கியில் உள்ள பணத்தை எல்லாம் கொள்ளை அடித்ததைப் பார்த்துகொண்டு பிரதமர் மோடி சும்மா இருக்கமாட்டார். ப.சிதம்பரம் நியாயமானவர் என்றால் எதற்காகப் பயப்பட வேண்டும். 'அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும்' என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "சட்டம் தன் கடமையைச் செய்து வருகிறது. இதில் ப.சிதம்பரம் என்றால் என்ன? பாமர மக்கள் என்றால் என்ன? அனைவரும் ஒன்றுதான். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் என்ன பேசுகிறாரோ அதைத்தான் ஸ்டாலின் பேசுகிறார். 'இம்ரான்' நமது பிரதமர் மோடியைப் பார்த்து எச்சரிக்கை விடுக்கிறார். நம் நாட்டின் 125 கோடி மக்களின் தலைவர் பிரதமர். அவரைப் பார்த்து சுண்டைக்காய் பாகிஸ்தான் பிரதமர் மிரட்டுகின்ற தொனியில் பேசுகிறார். அதை கைதட்டி ஆரவாரம் செய்கிற திமுக - காங்கிரஸ் உளவாளி கூட்டத்தை பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இந்திய இறையாண்மைக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும்" என்றார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேச பேச்சு

இதற்கிடையே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை நாய் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒருமையில் திட்டி பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Intro:
விருதுநகர்
21-08-19

திமுக காங்கிரஸ் கூட்டம் உளவாளி கூட்டம். இவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் - பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசம்

Tn_vnr_03_rajendra_Balaji_byte_vis_script_7204885Body:இம்ரான் நாய் நமது பிரதமர் மோடியைப் பார்த்து எச்சரிக்கை விடுத்து பேசுகிறார். அதை கைதட்டி ஆரவாரம் செய்கின்ற உளவாளி கூட்டம் திமுக காங்கிரஸ் கூட்டம். இவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு ஒன்றிய பகுதிகளில் 5 கோடி மதிப்பிலான தமிழ அரசின் நலதிட்ட உதவிகளை 1200 பயணாளிகளுக்கு பால்வளத்துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி வழங்கினர். அதன் பின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,
காங்கிரஸ் தலைவர்கள் நேஷனல் வங்கியில் உள்ள பணத்தை எல்லாம் கொள்ளை அடித்ததை பார்த்து மோடி சும்மா இருக்கமாட்டார் மேலும் ப.சிதமபரம் நியாயமானவர் என்றால் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் எனவும் அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும். மறைந்த புரட்சித்தலைவி அம்மாவின் மீது வழக்குப்போட்டு சட்டம் பேசியவர் தான் ப.சிதம்பரம். ஆனால் இன்று சிதம்பரம் ஏன் பயப்படவேண்டும் நீதிமன்றத்தில் அவர் நியாயத்தை நிரூபிக்கலாமே என்றார். தொடர்ந்து பேசியவர் காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகள் பிறர் சொத்துக்களை தான் சொத்துக்களாக நினைப்பவர்கள். சட்டம் தன் கடமையை செய்து வருகின்றது. அதில் ப.சிதம்பரம் என்றால் என்ன? பாமர மக்கள் என்றால் என்ன? அனைவரும் ஒன்றுதான்.
ஆவின் பால் விவாகரத்தில் முதல்வருக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. முதல்வர் பேசிய கருத்தும் சரி, நான் சொன்ன கருத்தும் சரி திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பதிலடி. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் என்ன பேசுகிறாரோ அதைதான் ஸ்டாலின் பேசுகிறார். இம்ரான் நாய் நமது பிரதமர் மோடியைப் பார்த்து எச்சரிக்கை விடுத்து பேசுகிறார். இந்தியாவின் 125 கோடி மக்களின் தலைவர் பிரதமரை பார்த்து சுண்டக்காய் பாகிஸ்தான் பிரதமர் மிரட்டுகின்ற தோணியில் பேசுகிறார் அதை கைதட்டி ஆரவாரம் செய்கின்ற உளவாளி கூட்டம் திமுக காங்கிரஸ் கூட்டம். இவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இந்திய இறையாண்மைக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும். எந்த கட்சி போராடினாலும் அந்த கட்சி தடை செய்யப்பட வேண்டும்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.