ETV Bharat / state

பாதுகாப்பு கருதி மதுபானங்கள் அரசு குடோனுக்கு மாற்றம்

விருதுநகர்: இராசபாளையம் கிராம பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளின் பாதுகாப்பு கருதி 2 கோடி 80 லட்சம் மதிப்பில்லான மதுபான பாட்டில்கள் தமிழ்நாடு அரசு கிடங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

tasmac
tasmac
author img

By

Published : Apr 14, 2020, 11:02 AM IST

கரோனா தொற்றின் அச்சம் காரணமாக 144 தடை உத்தரவு போடப்பட்ட நிலையில், மது பிரியர்கள் டாஸ்மாக் கடையை உடைத்து மதுபானங்களை கொள்ளையடிக்கும் நிகழ்வுகள் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் இராசபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்து 26 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு உள்ள மதுபானங்களை பாதுகாக்கும் விதமாக டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுபானங்கள் எடுத்துச்செல்லப்பட்டு தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்திற்க்கு சொந்தமான குடோனில் வைக்கப்பட்டுள்ளது.

குடோனில் அடுக்கிவைக்கப்படும் மதுபானங்கள்

இக்குடோனில் 13 டாஸ்மாக் கடைகளிலிருந்து 2 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இதையும் படிங்க: தூய்மைப் பணியாளர்களை கவுரவித்த காவல்துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.