ETV Bharat / state

முன்பகையால் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை: சிசிடிவி அடிப்படையில் 2 பேரிடம் விசாரணை! - முன்பகையால் அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை

விருதுநகர்: முன்பகை காரணமாக அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் சிசிடிவி காட்சி ஆதாரங்களின் அடிப்படையில் இரண்டு பேரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை
author img

By

Published : Nov 13, 2019, 12:01 PM IST

Updated : Nov 13, 2019, 1:21 PM IST

விருதுநகர் அல்லம்பட்டி அண்ணா புதுத்தெருவைச் சேர்ந்தவர் சண்முகவேல் ராஜன் (44). இவரக்கு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் கட்டட கட்டுமான பொருள் விற்பனை, மனை வணிகம் (ரியல் எஸ்டேட்) தொழில் செய்துவந்தார்.

அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சி

கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு அதிமுகவில் மாணவரணி அவைத்தலைவராக இவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், நேற்றிரவு வீட்டிலிருந்து வெளியே வந்த சண்முகவேல் ராஜனை வீட்டு வாசலில் வைத்து ஏழு பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடியது.

கைது செய்யப்பட்ட சதீஷ்குமார், சேர்மராஜ்
கைது செய்யப்பட்ட சதீஷ்குமார், சேர்மராஜ்

இது குறித்து காவல் துறையினர் அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆதாரங்களாய் வைத்து இரண்டு பேரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், இந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஆறு பேரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க : மனைவியுடன் பழகிய இளைஞரை கொலை செய்த கணவர்!

Intro:விருதுநகர்
13-11-19

முன்பகை காரணமாக அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் 2 பேர் விசாரணை

Tn_vnr_02_murder_cctv_footage_vis_script_7204885Body:விருதுநகரில் முன்பகை காரணமாக அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் 2 பேர் விசாரணை

விருதுநகர் அல்லம்பட்டி அண்ணா புதுத்தெருவைச் சேர்ந்தவர் சண்முகவேல் ராஜன் (44). இவர் கட்டிட கட்டுமான பொருள் விற்பனை செய்து வருகிறார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அதிமுகவில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இவருக்கு மாணவரணி அவைத் தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டது. இவரக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இன்று இரவு வீட்டில் இருந்து வெளியே வந்த சண்முகவேல் ராஜனை வீட்டு வாசலில் வைத்து 7 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி ஒடிவிட்டனார். தற்போது காவல்துறையினர் சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் 2 பேரை விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இதில் சம்பந்தப்பட்ட 5 பேரை தேடி வருகின்றனர். Conclusion:
Last Updated : Nov 13, 2019, 1:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.