ETV Bharat / state

300 கிலோ குட்கா பறிமுதல்; ஒருவர் கைது! - ஒருவர் கைது

விருதுநகர்: சாத்தூரில் தடை செய்யப்பட்ட 300 கிலோ குட்கா பொருட்களை வைத்திருந்த குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

300 கிலோ குட்கா பறிமுதல்; ஒருவர் கைது!
author img

By

Published : Jul 8, 2019, 8:59 PM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நகர காவல்துறையினர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா என்பதற்காக கீழத்தெருவில் ஆய்வு மேற்கொண்ட பொழுது, அங்கு வசித்து வரும் ஆனந்த்(35) என்பவருக்கு சொந்தமான குடோனில் சோதனை நடத்தப்பட்டது.

அதில் சட்ட விரோதமாக குடோனில் பதுக்கி வைத்திருந்த தடை செய்யப்பட்ட குட்கா சுமார் 300 கிலோ கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து குட்கா வைத்திருந்த குற்றித்திற்கு குடோன் உரிமையாளர் ஆனந்தை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:விருதுநகர்
08-07-19

300 கிலோ குட்கா பொருள் பறிமுதல்.Body:விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தடை செய்யப்பட்ட 300 கிலோ குட்கா பொருள் பறிமுதல். சாத்தூர் கீழ்த்தருவை சேர்ந்த ஆனந்த (35) என்பவர் கைது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நகர காவல்துறையினர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா என்பதற்காக ஆய்வு மேற்கொண்ட பொழுது கீழத்தெருவில் வசித்து வரும் ஆனந்த் (35) என்பவருக்கு சொந்தமான குடோனில் சோதனை செய்யும்போது சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் சுமார் 300 கிலோ கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து தடை செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தையும் கைப்பற்றி காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர் குடோன் உரிமையாளர் ஆனந்தை விசாரணைக்காக சாத்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்யப்பட்டு வருகிறார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.