விழுப்புரம் பகுதியில் தேங்கியிருந்த பதாள சாக்கடையை இளைஞர் ஒருவர் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது அதிலிருந்து வெளியான விஷவாயு தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இளைஞரின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.