ETV Bharat / state

உளுந்தூர்பேட்டையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க புதிய கட்டடம் திறந்துவைப்பு! - விழுப்புரம் உளுந்தூர்பேட்டை பொங்கல் பரிசு

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க புதிய கட்டடத்தை சட்டப்பேரவை உறுப்பினர் குமரகுரு திறந்துவைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கினார்.

விழுப்புரம் உளுந்தூர்பேட்டை பொங்கல் பரிசு, viluppuram ulunthurpettai pongal gift
viluppuram ulunthurpettai pongal gift
author img

By

Published : Jan 6, 2020, 7:07 AM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க புதிய கட்டடத்தை உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் இரா. குமரகுரு திறந்துவைத்தார்.

பின்னர் தமிழ்நாடு அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு வழங்கப்பட்ட ரூ.10 கோடியே 29 லட்சம் மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினர். அப்போது பேசுகையில் “உளுந்தூர்பேட்டையை சிறந்த பேரூராட்சியாக மாற்றுவதற்கு முயற்சி செய்துவருகிறேன்.

ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்

இதன் காரணமாக பல கோடி மதிப்பில் சாலை வசதி, தண்ணீர் பிரச்னை, பாதாளச் சாக்கடை உள்ளிட்டவைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு வேலைகள் நடைபெற்றுவருகின்றன. மேலும் திருப்பதி தேவஸ்தானம் அதிலிருந்து உளுந்தூர்பேட்டையில் திருப்பதி கோயில் கட்டுவதற்கு 17ஆம் தேதி அன்று குழு வருகை தர உள்ளது” என்றார்.

Intro:tn_vpm_03_ulunthuerpettai_soicaty_open_vis_tn10026.mp4Body:tn_vpm_03_ulunthuerpettai_soicaty_open_vis_tn10026.mp4Conclusion:உளுந்தூர்பேட்டையில் ரூ.20 லட்சம் மதிப்பிட்டில் கட்டப்பட்டுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் புதிய கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் இரா.குமரகுரு திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கினார் !!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க புதிய கட்டிடத்தை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் இரா.குமரகுரு அவர்கள் திறந்து வைத்து பின்னர் தமிழக அரசின் பொது வினியோக திட்டத்தின் கீழ் உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு வழங்கப்பட்ட ரூ.10 கோடியே 29 லட்சம் மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கி சிறப்புரையாற்றினர். அப்போது பேசுகையில் உளுந்தூர்பேட்டையை சிறந்த பேரூராட்சியாக மாற்றுவதற்கு முயற்சி செய்து வருகிறேன் இதன் காரணமாக பல கோடி மதிப்பில் சாலை வசதி,தண்ணீர் பிரச்சினை, பாதாள சாக்கடை உள்ளிட்டவைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு வேலைகள் நடைபெற்று வருகிறது. 17 ஆம் தேதி அன்று மேலும் திருப்பதி தேவஸ்தானம் அதிலிருந்து உளுந்தூர்பேட்டையில் திருப்பதி கோவில் கட்டுவதற்கு குழு வருகை தர உள்ளது அதை சிறப்பாக வரவேற்று ஏழுமலையானை தரிசிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்... இதில் ஒன்றிய செயலாளர் மணிராஜ் நகர தலைவர் துரை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.