ETV Bharat / state

விழுப்புரத்தில் கலைஞர் சிலை திறப்பு விழா - பொன்முடி அழைப்பு - Kalaignar Statue Opening Ponmudi Invite

விழுப்புரம்: கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர் க.பொன்முடி அழைப்பு விடுத்துள்ளார்.

கலைஞர் சிலை திறப்பு விழுப்புரம் விழுப்புரம் கலைஞர் சிலை திறப்பு அழைப்பு கலைஞர் சிலை திறப்பு விழா பொன்முடி அழைப்பு விழுப்புரம் கலைஞர் சிலை திறப்பு விழா Viluppuram Kalaignar Statue Opening Invitation Kalaignar Statue Opening Ponmudi Invite Viluppuram Kalaignar Statue Opening
Viluppuram Kalaignar Statue Opening Invitation
author img

By

Published : Jan 18, 2020, 9:24 PM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்., "வருகிற 20ஆம் தேதி மாலை 4 மணியளவில் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் சிலை திறக்கப்படவுள்ளது. அதைத்தொடர்ந்து, கலைஞர் சிலை திறப்பு விழா பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது.

இந்த இருநிகழ்ச்சிகளிலும் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். இதற்காக 20ஆம் தேதி மாலை 3 மணியளவில் விழுப்புரத்துக்கு வருகை தரும் மு.க. ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான பேரங்கியூரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வார்டு கழக நிர்வாகிகள், தொண்டர்கள், கழகத்தின் சார்பு அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் சிலை திறப்பு விழா - அழைப்பு விடுக்கும் பொன்முடி

இதையும் படிங்க:

பரவும் பட்டாக்கத்தியில் கேக் வெட்டும் கலாசாரம் - மாணவருக்கு போலீஸ் வலை!

Intro:விழுப்புரம்: வருகிற 20ம் தேதி விழுப்புரத்தில் நடைபெறவுள்ள கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் திமு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறபிக்க வேண்டும் என விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான க.பொன்முடி அழைப்பு விடுத்துள்ளார்.

Body:இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.,

"வருகிற 20ஆம் தேதி மாலை 4 மணியளவில் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் சிலை திறக்கப்படவுள்ளது.

அதைத்தொடர்ந்து கலைஞர் சிலை திறப்பு விழா பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது. இந்த இருநிகழ்ச்சிகளிலும் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.

இதற்காக 20ம் தேதி மாலை 3 மணியளவில் விழுப்புரத்துக்கு வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான பேரங்கியூரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

Conclusion:இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் கழகத்தின் சார்பு அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என கேட்டுகொள்கிறேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.