ETV Bharat / state

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு காவல் துறையினர் அணிவகுப்பு!

author img

By

Published : Oct 8, 2019, 9:30 AM IST

விழுப்புரம்: சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதியில் காவல் துறையினர் துணை ராணுவத்துடன் இணைந்து அணிவகுப்பு நடத்தினர்.

Vikkiravandi By Election

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திமுக, அதிமுக, சுயேட்சைகள் என 12 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இத்தொகுதியில் அரசியல் கட்சிகள் தீவிரமாகப் பரப்புரை செய்துவரும் நிலையில், தேர்தலை அமைதியாக நடத்தவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், காவல் துறை சார்பில் விக்கிரவாண்டி பேரூராட்சியில் துணை ராணுவத்தினர் 200 பேரும், தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த 300 பேரும் இணைந்து பங்கேற்ற காவல் துறையினர் அணிவகுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

ராணுவத்தினர் உள்பட 500பேர் கலந்துகொண்ட அணி வகுப்பு

இந்தக் காவல் அணிவகுப்பின்போது விக்கிரவாண்டி பேரூராட்சியில் உள்ள முக்கியத் தெருக்களின் வழியாக, காவல் துறையினர் மிடுக்குடன் அணிவகுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Intro:விழுப்புரம்: இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டியில், துணை ராணுவத்தினருடன் எஸ்பி தலைமையில் போலீசார் அணிவகுப்பு நடத்தினர்.
Body:விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

திமுக, அதிமுக மற்றும் சுயேச்சைகள் என 12 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில், தேர்தலை அமைதியாக நடத்தவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், காவல் துறை சார்பில் இன்று விக்கிரவாண்டி பேரூராட்சியில் துணை ராணுவத்தினர் 200 பேர் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையை சேர்ந்த 300 பேர் என 500 பேர் பங்கேற்ற போலீஸ் அணிவகுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

Conclusion:இந்த காவல் அணிவகுப்பு விக்கிரவாண்டி பேரூர்ல் முக்கிய வீதிகளில் போலீசார் மிடுக்குடன் அணிவகுத்துச் சென்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.