ETV Bharat / state

ஜன. 30இல் கலைஞர் அறிவாலயத்தில் திமுக ஆலோசனைக் கூட்டம் - பொன்முடி அறிவிப்பு - திமுக ஆலோசனை கூட்டம் ஜனவரி 30ஆம் தேதி நடைபெறும்

விழுப்புரம்: திமுக மத்திய மாவட்ட கழக ஆலோசனைக் கூட்டம் ஜனவரி 30ஆம் தேதி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறவுள்ளதாக க. பொன்முடி அறிவித்துள்ளார்.

க.பொன்முடி
க.பொன்முடி
author img

By

Published : Jan 29, 2020, 10:03 AM IST

விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர் க. பொன்முடி கூறுகையில், “விழுப்புரம் மத்திய மாவட்ட செயற்குழு ஆலோசனைக் கூட்டம் வருகிற ஜனவரி 30ஆம் தேதி மாலை 3 மணியளவில் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்திலுள்ள தளபதி அரங்கில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என அறிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக, அதன் தோழமைக் கட்சிகள் நடத்தவுள்ள கையெழுத்து இயக்கம் தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது.

இதையும் படிங்க: ஹைட்ரோகார்பனுக்கு எதிராக திமுகவினர் ஆர்ப்பாட்டம்!

Intro:விழுப்புரம்: திமுக மத்திய மாவட்ட கழக ஆலோசனைக் கூட்டம் வருகிற 30ம் தேதி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற உள்ளதாக க.பொன்முடி தெரிவித்துள்ளார்.

Body:இதுத்தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள செய்திகுறிப்பில்.,

'விழுப்புரம் மத்திய மாவட்ட செயற்குழு ஆலோசனை கூட்டம் வருகிற 30ம் தேதி மாலை 3 மணியளவில் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் உள்ள தளபதி அரங்கில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Conclusion:இந்த கூட்டத்தில் இந்திய குடியுரிமை சட்டத்துக்கு எதிராக திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் நடத்தவுள்ள கையெழுத்து இயக்கம் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.