ETV Bharat / state

ஓராண்டில் 1 லட்சம் விவசாய மின் இணைப்புகள் - முதலமைச்சர் கலந்துரையாடல்...! - விழுப்புரம்

தமிழ்நாட்டில் ஓராண்டில் 1 லட்சம் விவசாய மின் இணைப்பு பெற்றவர்களிடம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.

The Chief Minister held a video conferencing discussion with 1 lakh agricultural power connection recipients in Tamil Nadu every year at Villupuram.  1 ஆண்டில் 1 லட்சம் விவசாய மின் இணைப்புகள்  முதல்வர் கலந்துரையாடல்  விழுப்புரம்  மு.க.ஸ்டாலின்
Chief Minister
author img

By

Published : Apr 16, 2022, 9:44 PM IST

Updated : Apr 16, 2022, 9:53 PM IST

விழுப்புரம்: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில், ஓர் ஆண்டில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு பெற்றவர்களிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடினார்.

விழுப்புரத்தில் நடந்த இந்நிகழ்வில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் மாவட்ட ஆட்சியர் மோகன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் டாக்டர் லட்சுமணன், புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 'புதிதாக திறக்கப்பட்ட 11 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் அடிப்படை கட்டமைப்புகள் முழுமையாக இருக்கிறது' - அமைச்சர் எ.வ.வேலு

Last Updated : Apr 16, 2022, 9:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.