இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதூரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "காந்தி ஜெயந்தியினை முன்னிட்டு, அக்டோபர் 2 (வெள்ளிக்கிழமை) விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அதனைச் சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சேர்ந்த பார்கள், பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும்.
அன்றைய தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது, மீறினால் மதுபான விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
காந்தி ஜெயந்தியன்று டாஸ்மாக் கடையை திறந்தால் நடவடிக்கை!
விழுப்புரம்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் நாளை மூடப்பட வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.