ETV Bharat / state

‘சர்ச்சை பேச்சை சீமான் திரும்பப் பெறவேண்டும்’ - அமைச்சர் கே. பாண்டியராஜன் - விக்கிரவாண்டி இடைத்தேர்தலில்

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி பரப்புரையில் ராஜீவ் காந்தி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமான், அவர் பேசியதைத் திரும்பப்பெற வேண்டுமென தமிழ் வளர்ச்சி, தொல்வியல் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் வலியுறுத்தியுள்ளார்.

Pandiarajan
author img

By

Published : Oct 15, 2019, 4:02 PM IST

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முத்தமிழ்செல்வனுக்கு ஆதரவாக நேற்று, தீவிர வாக்கு சேகரிப்பில் தமிழ் வளர்ச்சி, தொல்வியல் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பாக விக்கிரவாண்டி தொகுதியில் சீமான் பேசிய சர்ச்சைக்குறிய கருத்துக்கு சட்டம் தன் கடைமையை செய்யும் என முதலமைச்சரே சொல்லி இருக்கிறார். சீமான் அவ்வாறு பேசியது தவறானது, எனவே அதை அவர் திரும்பப் பெறவேண்டும்.

அமைச்சர் கே. பாண்டியராஜன்

திராவிடத்தை எதிர்க்கிறேன் என்ற பெயரில் அவர் தமிழ்நாட்டிலுள்ள தெலுங்கர், கன்னடர்களை எதிர்ப்பது சரியில்லை' என்றார்.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலை சந்திக்க தாயாரா என ஸ்டாலின் விடுத்த சவால் தொடர்பான கேள்விக்கு, ஸ்டாலின் நிதானத்தை இழந்து பேசுவதாகக் கூறினார்.

இதையும் படிங்க: சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Intro:tn_vpm_01_vikkiravaandi_election_canvaas_ministr_paandiyaraajan_vis_tn10026.mp4Body:tn_vpm_01_vikkiravaandi_election_canvaas_ministr_paandiyaraajan_vis_tn10026.mp4Conclusion:விக்கிரவாண்டி பிரச்சாரத்தின் போது சீமான் சர்ச்சை பேச்சை திரும்ப பெற வேண்டும் - விக்கிரவாண்டி பிரச்சாரத்தின் போது தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்வியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி !!

பேட்டி1.மாஃபா. பாண்டியராஜன் (தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர்)

விக்கிரவாண்டி தொகுதி பூரி குடிசை பகுதியில் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் இன்று மாலை வீடு வீடாக சென்று அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன்க்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பாண்டியராஜன் பேசுகையில், ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக விக்கிரவாண்டி தொகுதியில் சீமான் பேசிய சர்ச்சைக்குறிய பேச்சுக்கு சட்டம் தன் கடைமையை செய்யும் என முதல்வரே சொல்லி இருக்கார், சீமான் பேசியது தவறான கருத்து. அந்த பேச்சை சீமான் திரும்ப பெறவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

திராவிடத்தை எதிர்க்கிறேன் என்ற போர்வையில் தமிழகத்தில் உள்ள தெலுங்கர், கன்னடர்களை எதிர்ப்பது சரியில்லை என கூறினார்.

தமிழக முதல்வர் ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாராக என ஸ்டாலின் சவால் விடுவதற்கு மாஃப பாண்டியராஜன் கூறுகையில் நிதானத்தை இழந்து பேசுவதாகவும் ஸ்டாலின் அவர்கள் நல்ல மனநல மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் பதநீர் விற்பனை, மற்றும் பனவெள்ளம் விற்பனை செய்ய சந்தைபடுத்த அரசு உருவாக்கி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் அவர்களுக்கு கூட்டு தொழில் முனையும் அமைக்கப்படும் என்றும் கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.