ETV Bharat / state

கோயில் குளம் சீரமைக்கும் பணி குறித்து அமைச்சர் ஆய்வு! - villupuram lakes works

விழுப்புரம்: ஆதிவாலீஸ்வரர் கோயில் குளம் சீரமைக்கும் பணியினை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆய்வு செய்தார்.

minister
minister
author img

By

Published : Sep 3, 2020, 4:37 PM IST

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ வாலாம்பிகை ஆதிவாலீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான குளம் பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் மணல் மூடி குப்பை மேடானது. இதையடுத்து, நகராட்சி சார்பில் ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில், ஆதிவாலீஸ்வரர் கோயில் குளம் சீரமைப்பு பணி நடந்து வருகிறது.

minister cv shanmugam inspected villupuram lakes works
அமைச்சர் சி.வி.சண்முகம்

கோயில் குளம் சீரமைக்கும் பணி
இந்த பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், அமைச்சர் சி.வி.சண்முகம், ஆட்சியர் ஆ.அண்ணாதூரை ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: கிராமங்கள் அதிவேக இணையதளம் மூலம் இணைக்கப்படும் - அமைச்சர் ஆர்.பி.யு.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.