ETV Bharat / state

பருவமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை!

விழுப்புரம்: மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து பருவமழையால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உதவித்தொகை வழங்கினார்.

Grants from the Disaster Relief Fund for those affected by the monsoon

author img

By

Published : Aug 1, 2020, 10:47 PM IST

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து, பருவ மழையினால் இடி, மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.16 லட்சத்துக்கான காசோலை வழங்கும் விழா இன்று (ஆகஸ்ட 1) நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், பாதிக்கப்பட்டவர்களுக்கு காசோலையை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து கரோனா வைரஸ் நிவாரண நிதியாக 10 மாற்றுத் திறனாளிகளுக்கு, 15 வகையான அத்தியாவசியப் பொருள்கள் அடங்கியத் தொகுப்பையும் அமைச்சர் வழங்கினார்.

பருவமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உதவித்தொகை

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சக்கரபாணி, முத்தமிழ்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:புதிய கல்விக் கொள்கை: ஆய்வு செய்த பின் முடிவை அறிவிப்போம் - அமைச்சர் காமராஜ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.