விழுப்புரம் அருகேயுள்ள கடையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி. இவரது மகன் படையப்பா என்கிற சிவா. பட்டதாரி இளைஞரான இவர் நேற்று விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே நின்று-கொண்டிருந்தார்.
இவரது செயல்பாடுகளில் சந்தேகமடைந்த பேருந்து நிலைய பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், அவரை அழைத்து விசாரணை நடத்தியதில் அவர் தன்னை காவலர் என்றும் ஆயுதப் படையில் பணிபுரிந்துவருவதாகவும் கூறியுள்ளார்.
![விழுப்புரம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-vpm-01-police-arrest-scr-7205809_28072019071410_2807f_1564278250_655.jpg)