ETV Bharat / state

பொருளாதார நெருக்கடியை மறைக்கவே குடியுரிமைத் திருத்தச் சட்டம் - விசிக எம்பி குற்றச்சாட்டு - caa protest

கள்ளக்குறிச்சி: இந்திய பொருளாதாரம் கடுமையான நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருப்பதை திசை திருப்பவே மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியிருக்கிறது என்று விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

durai ravikumar mp, duradurai ravikumar mp  durai ravikumar mp ulundhurpettai about caa issue  விழுப்புரம் மக்களவை உறுப்பினர் துரை ரவிக்குமார்  caa protest  குடியுரிமைத் திருத்தச் சட்ட போராட்டம்
caa protest
author img

By

Published : Jan 10, 2020, 7:50 AM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த மடப்பட்டு நான்கு முனை சந்திப்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், இந்திய பொருளாதாரம் கடுமையான நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசாங்கத்தின் நிதி ஆய்வு அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் இந்தியாவில் இரண்டு ஆண்டுகளில் வறுமையும், பசியும் அதிகரித்திருப்பதாகவும், வருமானம் ஏற்றத்தாழ்வு மிக உயர்ந்திருப்பதால் இந்தியாவில் இருக்கின்ற 25 மாநிலங்களும், ஒன்றிய பிரதேசங்களும் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறது.

விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் பேட்டி

வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு பின்னடைவைச் சந்தித்து எட்டாவது இடத்தில் இருக்கிறது. வருமானம் ஏற்றத்தாழ்வு என்ற விகிதத்தில் இந்தியாவில் தமிழ்நாடு ஆறாவது இடத்திற்கு வந்திருக்கிறது. இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாடை ஆட்சி செய்துகொண்டிருக்கின்ற அதிமுகவின் மிக மோசமான ஆட்சிக்கு நிதி ஆயோக்கின் அறிக்கை சான்றாக அமைந்திருக்கிறது.

இதனிடையே மக்கள் கோபம் அடையக்கூடாது; போராடக்கூடாது என்பதற்காக, மக்களை திசை திருப்ப வேண்டும் என்று இந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது என்று கூறினார்.

இதையும் படிங்க...

குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவு பரப்புரை: பெங்களூரு கல்லூரி மாணவிகளுடன் பாஜவினர் வாக்குவாதம்

Intro:tn_vpm_02_ulunthurpettai_citizenship_issue_vis_tn10026.mp4Body:tn_vpm_02_ulunthurpettai_citizenship_issue_vis_tn10026.mp4Conclusion:இந்திய பொருளாதாரம் கடுமையான நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறதை திசை திருப்பவே- மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியது என்று விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை. ரவிக்குமார் பேச்சு !!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மடப்பட்டு நான்கு முனை சந்திப்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி வி.சி.கட்சியின் மாவட்ட துனைசெயலாளர் அறிவுக்கரசு தலைமையில் கண்டன ஆர்ப்பட்டம் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக விழப்புரம் நாடளுமன்ற உறுப்பினர் துரை.ரவிக்குமார் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்:- இந்திய பொருளாதாரம் கடுமையான நெருக்கடியை சந்தித்து கொண்டிருக்கிறது. மத்திய அரசாங்கத்தின் நிதி ஆய்வு அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது அதிலேயே இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வறுமையும்,பசியும் அதிகரித்து இருக்கிறது. இதனை தொடர்ந்து வருமானம் ஏற்றத்தாழ்வு மிக உயர்ந்திருக்கிறது இந்தியாவில் இருக்கின்ற 25 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் வறுமை ஒழிப்பதிலேயே தமிழ்நாடு பின்னடைவை சந்தித்து எட்டாவது இடத்தில் இருக்கிறது.வருமானம் ஏற்றத்தாழ்வு என்ற விகிதத்தில் இந்தியாவில் தமிழகம் 6-வது இடத்தில் வந்திருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டு இருக்கிற அதிமுகவின் மிக மோசமான ஆட்சிக்கு நிதி ஆயுத்தேக் நிரூபித்துள்ளது. இதனிடையே மக்கள் கோபம் அடையக்கூடாது போராடக்கூடாது என்பதற்காக மக்களை திசை திருப்ப வேண்டும் என்று இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது என்று உரையாற்றினார். இதில் வி.சி.கட்சியின் இஸ்லாமிய பேரவையின் மாநில துணை செயலாளர் மக்கா. கலீல் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்...

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.