ETV Bharat / state

திமுக முப்பெரும் விழா; நிர்வாகிகளுக்கு அழைப்பு - திருக்கோவிலூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்

விழுப்புரம்: திமுக முப்பெரும் விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் விழுப்புரம் திமுக அலுவலகத்தில் நாளை நடைபெறுகிறது.

திமுக முப்பெரும் விழா! நிர்வாகிகளுக்கு அழைப்பு

author img

By

Published : Oct 12, 2020, 11:45 AM IST

இதுதொடர்பாக விழுப்புரம் மத்திய மாவட்ட கழக திமுக செயலாளர் நா.புகழேந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “விழுப்புரம் மத்திய மாவட்டக் திமுக செயற்குழு ஆலோசனைக் கூட்டம் நாளை (13.10.2020) செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் விழுப்புரம் திமுக அலுவலக அரங்கில் மாவட்ட அவைத்தலைவர் ம.ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், திருக்கோவிலூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான க.பொன்முடி ஆலோசனைகளை வழங்குகிறார்.

இந்தக் கூட்டத்தில் மத்திய மாவட்டக் கழக நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள். ஒன்றிய,நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காங்கிரஸில் இருந்து விலகிய குஷ்பூ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.