ETV Bharat / state

முன்னாள் அதிமுக எம்எல்ஏ மறைவிற்கு முதலமைச்சர் இரங்கல் - முன்னாள் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணன்

விழுப்புரம்: உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த விழுப்புரம் முன்னாள் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கிருஷ்ணன் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Chief Minister condoles over death of former MLA

author img

By

Published : Jun 28, 2020, 8:27 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுளள இரங்கல் செய்தியில், 'விழுப்புரம் முன்னாள் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பி.கிருஷ்ணன் ஜூன் 27ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

விழுப்புரம் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றிய பி.கிருஷ்ணன், பொதுவாழ்வில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, விழுப்புரம் மக்களின் நலன்களுக்காக அயராது உழைத்தவர்.

அவரை இழந்துவாடும் அவரது மனைவிக்கும், குடும்பத்தினருக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:விழுப்புரம்: அதிமுகவின் முதல் எம்எல்ஏ காலமானார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.