ETV Bharat / state

மின்சாரம் தாக்கி உயிரிழந்த மூவர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி

விழுப்புரம் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மூவர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த மூவர் குடும்பத்தினருக்கு நிதியுதவி – முதலமைச்சர் அறிவிப்பு

author img

By

Published : Jul 20, 2022, 9:21 PM IST

விழுப்புரம்: தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்று (19.7.2022) இரவு சுமார் 9.45 மணியளவில் மரக்காணம் வட்டம், பிரம்மதேசம் கிராம எல்லை பகுதியிலுள்ள விவசாய நிலத்தில் வைத்திருந்த மின்கம்பியில் சிக்கி வன்னிப்பேர் கிராமத்தைச் சேர்ந்த முருகதாஸ் (45), வெங்கடேஷ் (44) மற்றும் மகன் சுப்பிரமணி (40) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க:இலங்கை புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.