ETV Bharat / state

கல் வீசி வழிப்பறி செய்த 8 இளைஞர்கள் கைது - விழுப்புரம் போலீஸ் அதிரடி! - villupuram police

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி-சேலம் புறவழிச்சாலை வழியாக செல்லும் பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தி, வழிப்பறி சம்பவத்தில் ஈடுப்பட்ட நான்கு சிறார்கள் உட்பட எட்டு இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கல் வீசி வழிபறி செய்த 8 இளைஞர்கள் கைது-விழுப்புரம் போலிஸ் அதிரடி!
author img

By

Published : May 10, 2019, 3:19 PM IST

விழுப்புரம் மாட்டத்தில், கள்ளக்குறிச்சி-சேலம் புறவழிச்சாலையில் பேருந்துகளின் மீது கல்வீச்சு தாக்குதல் சம்பவம் தொடர்ந்து பல நாட்களாக நடைபெற்றுவந்தது. குறிப்பாக சேலம், சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் மீது, இரு சக்கர வாகனத்தில் வரும் அடையாளம் தெரியாத நபர்கள் வெறித்தனமாக கல் வீச்சு தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதுபோல கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி முதல் மே 5ஆம் தேதி வரையில் 12 பேருந்துகளின் கண்ணாடிகளை அந்தக் கும்பல் உடைத்துள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்த காவல் துறையினர், தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது ஏமப்பேர் பகுதியைச் சேர்ந்த சந்துரு, பரணி, மணவாளன், மணிவண்ணன், சந்துரு, மணிகண்டன், அஜீத், விஜய் ஆகிய எட்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கல்வீச்சு தாக்குதல் நடத்தி வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், மேலும் 12 பேருந்துகள் உட்பட ஒரு காவலர் வாகனம் மீதும் தாக்குதல் நடத்தி உள்ளதாக அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

கல் வீசி வழிபறி செய்த 8பேர் கைது-விழுப்புரம் போலிஸ் அதிரடி!

Intro:_10_KALLAKURICHI_BUS_GLASS_BROKEN_8_ARREST_SCRIPT_TN10026

Body:_10_KALLAKURICHI_BUS_GLASS_BROKEN_8_ARREST_SCRIPT_TN10026

Conclusion:புற வழிசாலையில் பேருந்து கண்ணாடிகளை உடைத்து வழிபறியில் ஈடுபடும் 8 பேர் கைது !!

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள கள்ளக்குறிச்சி-சேலம் புறவழிசாலையில் தனியார் பள்ளி அருகே தொடர்ந்து பேருந்துகளின் மீது கல்வீச்சு சம்பவம் நடைபெற்று வருகிறது குறிப்பாக சேலம் மற்றும் சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு நோக்கி செல்லும் அரசு பேருந்துகள் மீது இரு சக்கர வாகனத்தில் கல் வீசி தாக்கி செல்கின்றனர்.இது போல கடந்த பிப்ரவரி மாதம் 28 ந்தேதியன்று நான்கு பேருந்துகள் மீதும் மே 2ம் தேதியன்று 5 பேருந்துகளும் நேற்று 3 பேருந்துகள் மற்றும் போலிஷ் ரோந்து வாகனம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர்.இது வரையில் மொத்தம் 12 பேருந்துகளின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்து சென்றனர்.இந்த நிலையில் வழக்கை விசாரிக்க தொடங்கிய கள்ளக்குறிச்சி போலீசார் ஏமப்பேர் பகுதியை சார்ந்த சந்துரு,பரணி,மணவாளன்,மணிவண்ணன்,சந்துரு, மணிகண்டன்,அஜீத், விஜய் ஆகிய 8 பேரை போலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்,அப்போது புறவழிசாலையில் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தி வழிப்பறி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தனர். இது போல தொடர்ந்து இது வரையில் 12 பேருந்துகளில் கண்ணாடிகளியும் ஒரு போலீசார் வாகனத்தின் மீது கல்வீசி உள்ளது தெரியவந்தது.இச்சம்பவத்தில் 4 சிறார்களும்,அடங்கியுள்ளனர், தங்களது மகன்களை கைது செய்து வேனில் ஏற்றி செல்லும்போது கடும் மழை என்று கூட பாராமல் தங்களது பெற்றோர்கள் நின்றது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்துள்ளது.இதுபோல சிறு வயதில் குற்றவாளிகளை வருவதை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதை வேதனையளிக்கிறது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.