ETV Bharat / state

அரசு பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்து - இரண்டு பேர் உயிரிழப்பு! - bus

விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகே உள்ள கண்டாச்சிபுரத்தில் அரசு பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியதில் ஆட்டோவில் பயணித்த இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2 பேர் உயிரிழப்பு
author img

By

Published : May 15, 2019, 9:49 AM IST

விழுப்புரத்திலிருந்து கண்டாச்சிபுரம் வழியாக நல்லப்பாளையும் நோக்கி சென்ற அரசு பேருந்து (தடம் எண் 7) கண்டாச்சிபுரம் காவலர் குடிருப்பு அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக அவ்வழியே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஸ்ரீ ராம்(25) ஆட்டோவில் பயணித்த சவரிமுத்து(27) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், ஆட்டோவில் பயணம் செய்து பலத்த காயமடைந்த நான்கு பேரை கண்டாச்சிபுரம் போலீசார் மீட்டு மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த கண்டாச்சிபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Intro:TN_VPM_03_14_THIRUKOVILUR_ACCIDENT_2_DEATH_SCRIPT_TN10026

Body:TN_VPM_03_14_THIRUKOVILUR_ACCIDENT_2_DEATH_SCRIPT_TN10026

Conclusion:திருக்கோவிலூர் அருகே அரசு பேருந்து ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு !!

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கண்டாச்சிபுரத்தில் திருவண்ணாமலை-விழுப்புரம் நெடுஞ்சாலையில் அரசு பேருந்து ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியதில் ஆட்டோவில் பயணித்த ஓட்டுநர் உட்பட இருவர் உயிரிழப்பு.விழுப்புறத்திலிருந்து கண்டாச்சிபுர வழியாக நல்லப்பாளையும் நோக்கி சென்ற அரசு பேருந்தும்(தடம் எண் 7)கண்டச்சிபுரம் காவலர் குடிருப்பு அருகே வந்தபோது எதிர்பாரத விதமாக நேருக்கு நேர் மோதியது.இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஸ்ரீ ராம்(25)மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த சவறிமுத்து(27)ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலம்ப ஆட்டோவில் பயணம் செய்த பலத்த காயமடைந்த நான்குபேரை கண்டாச்சிபுரம் போலீசார் மீட்டு மேல் சிகிச்சைக்காக முண்டியம்பக்கம் அரசு மருத்துவகல்லூரி மற்றும் மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்.விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த கண்டாச்சிபுரம் போலீசார் விசாரனை நடத்திவருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.