ETV Bharat / state

கனமழை காரணமாக ஆண்டியப்பனூர் அணையில் நீர்மட்டம் உயர்ந்தது! - water level in dam increases

வேலூர்: கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆண்டியப்பனூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

ஆண்டியப்பனூர் அணை
ஆண்டியப்பனூர் அணை
author img

By

Published : Dec 1, 2019, 10:04 PM IST

திருப்பத்தூர் அருகே அமைந்துள்ளது ஆண்டியப்பனூர் அணை. 216 பரப்பளவு கொண்ட இந்த அணையானது 112.20 கொள்ளவும் 8மீட்டர் உயரம் அணையாகவும் உள்ளது.

ஆண்டியப்பனூர் அணையில் நீர்மட்டம் உயர்ந்தது

இந்நிலையில் வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால், அணையின் நீர்மட்டம் 5.90 மீட்டராக உயர்ந்துள்ளது. கொள்ளவை பொருத்தவரை 59.84 வரை உயர்ந்துள்ளது. ஆண்டியப்பனூரில் 16 மில்லி மீட்டர் அளவு மழை கொட்டி தீர்த்ததால் ஏரி, குளம் ஆகியவை நிரம்பி வருகிறது.

அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ள காரணத்தால், 1,000 ஏக்கரில் பாசனம் செய்ய ஏதுவாக இருக்கும் எனவும் குடிநீர் தட்டுபாடு நீங்கும் எனவும் விவசாயிகள் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: சுங்கச்சாவடியை தகர்த்தெறிந்த லாரி - இருவர் பலியான சோகம்

Intro:Body:திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே அமைந்துள்ளது ஆண்டியப்பனூர் அணை 216 பரப்பளவு கொண்ட இந்த அணையானது 112.20 கொள்ளவும் கொண்டதாகவும், நீர் மட்டத்தின் அளவில் 8 மீட்டர் கொண்ட அணையாக உள்ளது.

கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை காரணமாக அணையின் நீர்மட்டம் 5.90 மீட்டராக உயர்ந்து உள்ளது. கொள்ளவும் பொருத்தவரை 59.84 வரை உயர்ந்து உள்ளது.

நேற்று திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூரில் 16 மில்லி மீட்டர் அளவும் மழை பதிவாகி இருந்தது கொட்டி தீர்த்த கன மழையால் ஏரி, குளம் நிரம்பி வரும் சூழல் உருவாகி உள்ளது..

அணையின் நீர்மட்டம் உயர்வின் காரணமாக சுமார் 1000 ஹேக்கரில் பாசனம் செய்ய ஏதுவாக அமைந்ததோடு குடிநீர் தட்டுபாடு நீங்கும் இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்...Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.