ETV Bharat / state

வேலூரில் வரைவு வாக்கார் பட்டியல் வெளியீடு - vellore district news

வேலூர்: வரைவு வாக்கார் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வெளியிட்டார்.

வரைவு வாக்கார் பட்டியல் வெளியீடு
வரைவு வாக்கார் பட்டியல் வெளியீடு
author img

By

Published : Nov 16, 2020, 5:05 PM IST

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை, அனைத்து கட்சி பிரமுகர்கள் மத்தியில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வெளியிட்டார்.

  • ஆண் வாக்காளர்கள்: 6,00,109 பேர்
  • பெண் வாக்காளர்கள்: 6,34,639 பேர்
  • மூன்றாம் பாலினத்தவர்: 116 பேர்
  • மொத்தம்: 12,34,864 பேர்

இம்முறை 5,694 பேர் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 10,283 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக குடியாத்தம் உள்ளது.

வரைவு வாக்கார் பட்டியல் வெளியீடு
வரைவு வாக்கார் பட்டியல் வெளியீடு

இறுதி வாக்காளர் பட்டியளில் 12,39,453 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர்கள் பட்டியலில் 4,589 பேர் குறைந்து 12,34,864 பேர் உள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 15 ஆம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள 616 மையங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தர்மபுரி வாக்காளர் பட்டியல் - மொத்தம் 12 லட்சத்து 35 ஆயிரத்து 534 வாக்காளர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.