வேலூர் மாவட்டத்தில் நேற்று புதியதாக மேலும் 127 கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 61 ஆக உயர்ந்துள்ளது.


மேலும் மாவட்டத்தில் இதுவரை எட்டாயிரத்து 481 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 142 பேர் உயிரிழந்துள்ளனர்.


இதையும் படிங்க: வேலூரில் 5 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு