ETV Bharat / state

வறுமையில் தவித்த மூதாட்டிக்கு உதவிக்கரம் நீட்டிய எம்.எல்.ஏ. - மூதாட்டிக்கு புதிய ரூபாய் வழங்கிய வேலூர் எம்.எல்.ஏ

வேலூர்: பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் வறுமையில் தவித்த மூதாட்டிக்கு எம்.எல்.ஏ. உதவிக்கரம் நீட்டியுள்ளது அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Vellore MLA Helps Old Poor Lady MLA Helps Old Poor Lady Vellore MLA Helping Poor Old Lady வேலூர் எம்.எல்.ஏ மூதாட்டிக்கு புதிய ரூபாய் வழங்கினார் மூதாட்டிக்கு புதிய ரூபாய் வழங்கிய வேலூர் எம்.எல்.ஏ Vellore MLA Gives New Money To Poor Old Lady
Vellore MLA Helping Poor Old Lady
author img

By

Published : Jan 15, 2020, 2:28 PM IST

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற குறைதீர் முகாமில்," 72 வயதான மூதாட்டி ஒருவர் தன்னிடம் 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் இருப்பதாகவும், அதை மாற்ற முடியாமல் சாப்பிடுவதற்குக் கூட வழியின்றி தவித்து வருவதாகவும், இந்த பணத்தை வைத்துக் கொண்டு மாற்று பணம் வழங்க வேண்டும்," என்றும் கோரிக்கை விடுத்து கண்ணீர் மல்க மனு அளித்துச் சென்றார்.

இதுகுறித்து, பத்திரிகைகள், தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இதைக் கவனித்த அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்டச் செயலாளருமான ஏ.பி. நந்தகுமார், "மூதாட்டி புவனேஸ்வரியை வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்திற்கு நேரில் அழைத்து மூதாட்டியிடம் இருந்த செல்லாத (பழைய) 500 ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக, புழக்கத்தில் உள்ள புதிய 500 ரூபாய் நோட்டுகளில் 12 ஆயிரம் ரூபாய் வழங்கினார்".

மூதாட்டிக்கு உதவிக்கரம் நீட்டிய எம்.எல்.ஏ ஏ.பி.நந்தகுமார்

மேலும், மூதாட்டியின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க வேலூர் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைத்தார். எம்.எல்.ஏ. ஏ.பி.நந்தகுமார் மூதாட்டிக்கு செய்த செயல் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் தவிக்கும் மூதாட்டி!

Intro:வேலூர் மாவட்டம்

பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாமல் தவித்த மூதாட்டிக்கு உதவிக்கரம் நீட்டிய எம்எல்ஏBody:வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர் முகாமில்,"72 வயதான மூதாட்டி ஒருவர் தன்னிடம் 12,000 ரூபாய் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் இருப்பதாகவும், அதை மாற்ற முடியாமல் சாப்பிடுவதற்குக் கூட வழியின்றி தவித்து வருவதாகவும் ; இந்த பணத்தை வைத்துக் கொண்டு மாற்று பணம் வழங்க வேண்டும்,"என்றும் கோரிக்கை விடுத்து கண்ணீர் மல் மனு அளித்துச்சென்றார். இதுகுறித்து பத்ரிகைகள் மற்றும் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இதை கவனித்த அணைகட்டு சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க மாவட்ட செயலாளருமான ஏ.பி.நந்தகுமார்,"மூதாட்டி புவனேஸ்வரியை வேலூர் மாவட்ட தி.மு.க அலுவலகத்திற்கு அநேரில் அழைத்து மூதாட்டியிடம் இருந்த செல்லாத (பழைய) 500 ரூபாய் நோட்டுக்களுக்கு மாற்றாக , புழக்கத்தில் உள்ள புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் 12,000 வழங்கினார்".மேலும், மூதாட்டியின் உடல் நிலையில் மோசமானதாக இருந்ததால் அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க வேலூர் அரசு மருத்துவ மனைக்கு பரிந்துரை செய்து அனுப்பிவைத்தார்.எம்.எல்.ஏ. ஏ.பி.நந்தகுமார் மூதாட்டிக்கு செய்த செயல் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.