ETV Bharat / state

வேலூர் முன்னாள் மேயர் குத்தாட்டம்! - கார்த்திகாயினி குத்தாட்டம்

வேலூர்: மேயராக இருந்த கார்த்திகாயினி திருமண நிகழ்ச்சி ஒன்றில் குத்தாட்டம் போடும் வீடியோ வைரலாகி வருகிறது.

கார்த்திகாயினி திருமண நிகழ்ச்சி ஒன்றில் குத்தாட்டம்
author img

By

Published : Nov 4, 2019, 11:28 PM IST

வேலூர் மாநகராட்சியின் மேயராக இருந்தவர் கார்த்திகாயினி. இவர் கடைசியாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது அதிமுக சார்பில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்த கார்த்திகாயினி பின்னர் திடீரென பாஜகவில் இணைந்தார்.

வேலூர் முன்னாள் மேயர் குத்தாட்டம்

தற்போது அவர் பாஜக மகளிர் அணியில் முக்கிய பொறுப்பில் உள்ளார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் முன்னாள் மேயர் கார்த்திகாயினி குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கார்த்தியாயினி திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது மணமக்களுடன் சேர்ந்து சினிமா பாடலுக்கு மகிழ்ச்சியுடன் ஆட்டம் போடுகிறார்.

இதுகுறித்து விசாரிக்கையில், வேலூர் மாநகராட்சி மூன்றாவது மண்டல அதிகாரி ஒருவரின் திருமண நிகழ்ச்சியில்தான் இந்த குத்தாட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனை ஒருவர் மொபைலில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.

Intro:வேலூர் மாவட்டம்

திருமண நிகழ்ச்சியில் குத்தாட்டம் போடும் மாஜி பெண் மேயர் சமூகவலைத்தளங்களில் வைரலாகும் வீடியோBody:வேலூர் மாவட்டம் வேலூர் மாநகராட்சியின் ஆணையராக இருந்தவர் கார்த்தியாயினி. இவர் கடைசியாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது அதிமுக சார்பில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்த கார்த்தியாயினி பின்னர் திடீரென பாஜகவில் இணைந்தார் தற்போது அவர் பாஜகவில் மகளிர் அணியில் முக்கிய பொறுப்பில் உள்ளார் இந்த நிலையில் சமூக வலைதளங்களில் மாஜி பெண் மேயர் கார்த்தியாயினி குத்தாட்டம் போடுவது போன்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது அந்த வீடியோவில் கார்த்தியாயினி திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது மணமக்களுடன் சேர்ந்து (கருப்பு கலர் சட்டை அணிந்திருப்பவர்) சினிமா பாடலுக்கு மகிழ்ச்சியுடன் ஆட்டம் போடுகிறார் இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது இதுகுறித்து விசாரிக்கையில் வேலூர் மாநகராட்சி மூன்றாவது மண்டல அதிகாரி ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் தான் இந்த குத்தாட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.