ETV Bharat / state

இரண்டு மாத பெண் குழந்தை மீட்பு - இரண்டு மாத பெண் குழந்தை மீட்பு

வேலூர்: வாணியம்பாடி கருணை இல்லத்தில் அரசு தொட்டில் குழந்தைத் திட்டத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்த தொட்டிலில் இரண்டு மாத பெண் குழந்தை மீட்கப்பட்டது.

கருணை இல்லத்தில் இரண்டு மாத பெண் குழந்தை மீட்பு
author img

By

Published : Sep 19, 2019, 3:19 PM IST

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெருமாள் பேட்டை பகுதியில் சரணாலயம் டிரஸ்ட் மூலம் இயங்கி வரும் கருணை இல்லத்தில், அரசு தொட்டில் குழந்தைத் திட்டத்தின் கீழ் தொட்டில் வைக்கப்பட்டுள்ளது. அந்த தொட்டிலில் அடையாளம் தெரியாத மர்மநபர்கள் யாரோ பிறந்து இரண்டு மாதம் உள்ள பெண் குழந்தையை வைத்து விட்டுச் சென்றுள்ளனர்.

கருணை இல்லத்தில் இரண்டு மாத பெண் குழந்தை மீட்பு
தொட்டிலில் குழந்தை இருப்பதை கண்ட இல்ல நிர்வாகி டேவிட் சுபாஷ் சந்திரன் மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தின் தலைவர் சிவகலைவானன், குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி ஆகியோருக்குத் தகவல் கொடுத்துள்ளார். தகவலின்பேரில் கருணை இல்லத்திற்கு வந்த சிறப்பு தத்தெடுப்பு மைய இயக்குனர் டேவிட் சுபாஷ் சந்திரன் குழந்தையை கருணை இல்ல நிர்வாகி தமிழரசியிடம் ஒப்படைத்தார்.

Intro:

வாணியம்பாடி கருணை இல்லத்தில் அரசு தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்த தொட்டிலில் இரண்டு மாத பெண் குழந்தை மீட்பு
Body:

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெருமாள் பேட்டை பகுதியில் சரணாலயம் டிரஸ்ட் மூலம் இயங்கி வரும் கருணை இல்லத்தில் அரசு தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் தொட்டில் வைக்கப்பட்டுள்ளது. அந்த தொட்டிலில் அடையாளம் தெரியாத மர்மநபர்கள் யாரோ பிறந்து இரண்டு மாதம் உள்ள பெண் குழந்தையை போட்டு விட்டுச் சென்றுள்ளனர். அந்தத் தொட்டிலில் குழந்தை கிடத்தப்பட்டிருப்பதை கண்டு இல்ல நிர்வாகி. டேவிட் சுபாஷ் சந்திரன் அவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அங்கு வந்த கருணை இல்ல நிர்வாகி மாவட்ட குழந்தைகள் நல குழுமம் தலைவர் சிவகலைவானன் ,வேலூர் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி ஆகியோருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின்பேரில் கருணை இல்லத்திற்கு வந்த சிறப்பு தத்தெடுப்பு மைய இயக்குனர் தமிழரசி அவர்களிடம் குழந்தையை கருணை இல்ல நிர்வாகி டேவிட் சுபாஷ் சந்திரன் ஒப்படைத்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.