ETV Bharat / state

வேன் கவிழ்ந்ததில் 5 பேர் படுகாயம்!

திருவள்ளூர்: திருத்தணி அருகே நிலை தடுமாறி வேன் கவிழ்ந்ததில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

van accident
author img

By

Published : Jun 3, 2019, 4:33 PM IST

திருத்தணி ஆர்கே பேட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பூந்தமல்லியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றிச் செல்ல தினமும் காலையில் வேன் வரும். இன்றும் அதேபோல வேன் ஆட்களை ஏற்றிச் சென்றது.

திருப்பதி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராமச்சேரி கிராமம் அருகே செல்லும்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. அதில் இருந்த 10க்கும் மேற்பட்டோர் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினர். 5 பேர் மட்டும் பலத்த காயமடைந்தனர். அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வேன் கவிழ்ந்து விபத்து

Intro:திருத்தணி அருகே நிலை தடுமாறி வேன் கவிழ்ந்து 5 பேர் படுகாயம் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Body:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஆர்கே பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தினமும் காலையில் பூந்தமல்லியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு வேன் மூலம் ஆட்களை ஏற்றிச் செல்லும் வேன் இன்று எதிர்பாராத விதமாக திருப்பதி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராமச்சேரி கிராமத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் வேனில் இருந்த 10க்கும் மேற்பட்டோர் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.இதில் 5 பேர் மட்டும் பலத்த காயமடைந்தனர். அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.