ETV Bharat / state

மணல் கடத்தலைத் தடுக்கச் சென்ற காவலர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

வேலூர் : மணல் கடத்தலைத் தடுக்கச் சென்றபோது, விபத்தில் சிக்கிய தனிப்படை காவலர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

treatment failed police man death
treatment failed police man death
author img

By

Published : Nov 26, 2019, 1:23 PM IST

வேலூர் மாவட்ட மணல் கடத்தல் தடுப்புப்பிரிவு தனிப்படை காவல்துறையினர், கடந்த 17ஆம் தேதி அதிகாலை காட்பாடி அடுத்த கரசமங்கலம் கூட்ரோடு சாலை அருகே பாலாற்றில் மணல் கடத்தலைத் தடுக்க ரோந்து சென்றனர்.

அப்போது எதிரே கேஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி, தனிப்படை காவல்துறையினர் சென்ற கார் மீது மோதிய விபத்தில் மணல் கடத்தல் தடுப்புப் பிரிவை சேர்ந்த தனிப்படை துணை ஆய்வாளர் ராஜா, காவலர்கள் ராஜிவ் காந்தி, சுரேஷ் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

காவலர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

மூன்று பேரும் படுகாயங்களுடன் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ராஜிவ் காந்தி சிகிச்சைப் பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து லத்தேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:

"சுகாதார நிலையத்தை மாற்றாதீர்கள்" - இடமாற்றத்தைக் கண்டித்து கிராம மக்கள் முற்றுகை

Intro:வேலூர் மாவட்டம்

மணல் கடத்தலை தடுக்க சென்றபோது விபத்தில் சிக்கிய தனிப்படை காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்புBody:வேலூர் மாவட்ட மணல் கடத்தல் தடுப்பு தனிப்படை போலீசார் கடந்த 17ம் தேதி அதிகாலை காட்பாடி அடுத்த கரசமங்கலம் கூட்ரோடு சாலை அருகே பாலாற்றில் மணல் கடத்தலை தடுக்க ரோந்து சென்றனர். அப்போது எதிரே கேஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி தனிப்படை போலீசார் சென்ற கார் மீது மோதிய விபத்தில் காரில் சென்று கொண்டிருந்த மணல் கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த தனிப்படை துணை ஆய்வாளர் ராஜா, காவலர்கள் ராஜீவ்காந்தி, சுரேஷ் ஆகியோர் படுகாயமடைந்தனர். 3 பேரும் படுகாயங்களுடன் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில், ராஜீவ்காந்தி காரின் பின்பக்கம் இருந்ததால் அவருக்கு மட்டும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காவலர் ராஜீவ்காந்தி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து லத்தேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.