ETV Bharat / state

தினகரன் ஆதரவாளர் ஞானசேகரன் வீட்டில் வருமான வரி சோதனை! - ஞானசேகரன்

வேலூர்: அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அணியை சேர்ந்த ஞானசேகரன் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வருமான வரி சோதனை
author img

By

Published : Feb 7, 2019, 8:17 PM IST

கடந்த 2017-ம் ஆண்டு டிடிவி தினகரனிற்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இது குறித்து டிடிவி தினகரன் கூறியதாவது, வருமான வரித்துறை சோதனை என்பது இயல்பாக நடைபெற்ற ஒரு சோதனை தான், இதில் எவ்வித பின்புலமும் இல்லை என்று தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பல்வேறு அரசியல்வாதிகள் வீட்டிலும், அவர்களது அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் சின்னகுளம் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள அமமுக அணியை சேர்ந்த ஞானசேகரன் வீட்டில் இன்று மாலை வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். அதிகாரிகள் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர்.

ஞானசேகரன் வீடு, வணிக நிறுவனங்கள், பெட்ரோல் பங்க் ஆகிய இடங்களில் தமிழக வருமான வரித்துறை அதிகாரி ராஜேஷ் தலைமையில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Intro:திருப்பத்தூரில் தினகரன் அணியை சேர்ந்த மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஞானசேகரன் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை.

Body:வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் சின்னகுளம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள தினகரன் அணியை சேர்ந்த மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஞானசேகரன் என்பவரின் வீடு, வணிக நிறுவனங்கள், பெட்ரோல் பங்க் போன்ற இடங்களில் தமிழக வருமான வரி அதிகாரி ராஜேஷ் தலைமையில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் திடீரென சோதனை...

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.