வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அடுத்த வாலாஜா பகுதியில் வசித்து வருபவர் வேதகிரி. அதிமுகவில் முன்னாள் நகர்மன்றத் தலைவராக இருந்துள்ளார். இன்று அதிகாலை இன்று எழுந்தவுடன் அவரது வீட்டின் ஜன்னல் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் பீரோவைத் திறந்து பார்த்தபோது உள்ளே வைக்கப்பட்டிருந்த 5 சவரன் நகைகள் மற்றும் ரூ.6 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் வேதகிரி வீட்டு முன்பு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி வீடியோவை அய்வு செய்த போது கொள்ளையன் வந்து செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. சிசிடிவி வீடியோவை வைத்து, இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக நிர்வாகி வீட்டில் நகை, பணம் கொள்ளை - கொள்ளை
வேலூர்: அதிமுக நிர்வாகி வீட்டில் ஐந்து சவரன் நகை, ரூ.6000 ரொக்கப்பணம் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடிக்கும் சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அடுத்த வாலாஜா பகுதியில் வசித்து வருபவர் வேதகிரி. அதிமுகவில் முன்னாள் நகர்மன்றத் தலைவராக இருந்துள்ளார். இன்று அதிகாலை இன்று எழுந்தவுடன் அவரது வீட்டின் ஜன்னல் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் பீரோவைத் திறந்து பார்த்தபோது உள்ளே வைக்கப்பட்டிருந்த 5 சவரன் நகைகள் மற்றும் ரூ.6 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் வேதகிரி வீட்டு முன்பு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி வீடியோவை அய்வு செய்த போது கொள்ளையன் வந்து செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. சிசிடிவி வீடியோவை வைத்து, இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக நிர்வாகி வீட்டில் ஐந்து சவரன் நகை, 6000 பணம் கொள்ளை - சிசிடிவி காட்சிகள் வெளியானது
Body:வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த வாலாஜா பகுதியில் வசித்து வருபவர் வேதகிரி இவர் அதிமுகவில் வாலாஜா முன்னாள் நகர்மன்றத் தலைவராக இருந்துள்ளார் இந்த நிலையில் இன்று அதிகாலை எழுந்தவுடன் வீட்டின் ஜன்னல் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி வேதகிரி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பீரோவைத் திறந்து பார்த்தபோது உள்ளே வைக்கப்பட்டிருந்த 5 சவரன் நகைகள் மற்றும் ரூ.6 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது இதையடுத்து வாலஜா காவல் நிலையத்தில் வேதகிரி புகார் அளித்தார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் வேதகிரி வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர் இந்த நிலையில் வேதகிரி வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் கொள்ளையன் வந்து செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை தற்போது போலீஸார் வெளியிட்டுள்ளனர். சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் இந்த கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Conclusion: