ETV Bharat / state

ஆன்லைன் விற்பனையை படிப்படியாக குறைக்க வேண்டும் - வணிகர்கள் வேண்டுகோள் - ஆம்பூரில் தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் செய்திய

வேலூர்: ஆன்லைன் விற்பனையை படிப்படியாக குறைக்க வேண்டும் என சுதேசி வணிகர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வணிகர்கள் வேண்டுகோள்
author img

By

Published : Apr 27, 2019, 6:07 PM IST

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் சுதேசி வணிகர் சங்க பேரவை மாவட்ட தலைவர் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ' 36 வது சுதேசி மாநாடு மே 5 ஆம் தேதி தூத்துக்குடியில் நடைப்பெறுகிறது. அதில் மாநில வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் பங்கேற்கிறார். இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாக அன்னிய பொருட்களை தடை செய்து உள்நாட்டில் விற்பனையாகும் பொருட்களின் விற்பனையை பெருக்க வேண்டும்.

ஆன்லைன் விற்பனையை படிப்படியாக குறைக்க வேண்டும்

மேலும் ஆன்லைன் விற்பனையினால் பல்வேறு சிறு, குறு வியாபாரிகள் பாதித்துள்ளனர். அவற்றை படிப்படியாக குறைக்க அரசுக்கு வலியுறுத்தியுள்ளோம். மேலும், தமிழக அரசு பிளாஸ்டிக் ஒழிப்பு முறையை கொண்டுவந்ததுள்ளது வரவேற்கத்தக்கது' என்றார்.

Intro: அன்னிய பொருட்களை தடை செய்து உள் நாட்டு பொருட்களின் விற்பனையை அதிகரிக்க ஆன்லைன் விற்பனையை படிபடியாக குறைக்க வேண்டும் என சுதேசி வணிகர் சங்க பேரவை மாவட்டத்தலைவர் ஆம்பூரில் பேட்டி.

Body: வேலூர் மாவட்டம் ஆம்பூரில் வணிகர் சங்க பேரவை மாவட்டத்தலைவர் செய்தியாளர்கள் சந்தித்தார் அதில் பேசியதாவது.

36 வது சுதேசி மாநாடு மே 5 ஆம் தேதி தூத்துக்குடியில் நடைப்பெறுகிறது அதில் மாநில வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் பங்கேற்கிறார்.

இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாக அன்னிய பொருட்களை தடை செய்யது உள்நாட்டில் விற்பனையாகும் பொருட்களின் விற்பனையை பெருக்கவேண்டும்.

மேலும் ஆன் லைன் விற்பனையினால் பல்வேறு சிறு குறு வியாபாரிகள் பாதித்துள்ளனர் அவற்றை படிப்படியாக குறைக்க வலியுறுத்தியுள்ளோம்.

மேலும் தமிழக அரசு பிளாஷ்டிக் ஒழிப்பு முறை கொண்டுவந்தது வரவேற்கத்தக து, முறையான மாற்று ஏற்பாடுகளை செய்திருந்தால் நன்றாகயிருந்திருக்கும்,என கூறினார்.

Conclusion: மேலும் மே 5 தேதி தூத்துக்குடியில் மாபெரும் வணிகர்கள் பொதுக்கூட்டம் நடைபெறும் என கூறினார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.