ETV Bharat / state

மீண்டு வா சுஜித் - மாநிலம் முழுவதும் பிரார்த்தனை! - மாநிலம் முழுவதும் பிரார்த்தனை

சிறுவன் சுஜித்தை காப்பாற்ற மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிரார்த்தனை நடைபெற்றுவருகிறது.

சுஜித்
author img

By

Published : Oct 27, 2019, 8:36 PM IST

Updated : Oct 27, 2019, 8:47 PM IST

மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சுஜித்தை மீட்கும் பணி 50 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், இறைவன் கருணையால் சிறுவன் மீண்டு வர வேண்டும் என்று தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் பொதுமக்கள் பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மீண்டு வா சுஜித் - மாநிலம் முழுவதும் பிரார்த்தனை

வேலூரை அடுத்துள்ள கோடியூர் பகுதியில் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சுஜித் பெயரை மலர்களால் அலங்கரித்து பிரார்த்தனை செய்தனர். அதேபோல், தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியில் உள்ள சாலை மாரியம்மன் கோயிலிலும் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் கூட்டுப் பிரார்த்தனை நடத்தினர்.

Intro:மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுர்ஜித்தை இறைவன் கருணையால் மீண்டு வர வேண்டும் என்று ஜோலார்பேட்டை s கோடியூர் பகுதியில் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் ஆலைய தில் சிறுவர்கள்.சுஜித் பெயரை மலர்களால் அலங்கரித்து பிராத்தனை செய்தனர்Body:

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை s கொடியூர் பகுதி சிறுவர்கள். சுஜித் பெயரை மலர்களால் அலங்கரித்து விளக்கேற்றி பிராத்தனை

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரை காப்பாற்றுவதற்கான, அனைத்து முயற்சிகளும் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், இனிமேல் ஆண்டவன் அருள் செய்தால் தவிர வேறு வழியில்லை என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர். ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து பல மணி நேரங்களை கடந்து விட்ட நிலையிலும், முன்பை விட ஆழமான பகுதிக்கு, சுஜித் சென்றுவிட்டது. எனவே, மீட்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து பின்னடைவுதான் ஏற்பட்டு வருகிறது.

முன்பாவது சிறுவன் சுஜித் அழுகுரல் கேட்டது. இன்று அதிகாலை முதல், அழுகுரல் வெளியே கேட்கவில்லை.

மேலும், சுஜித் உடல்நிலை எப்ப்டி இருக்கிறது என்பதை அறிய முடியவில்லை

இந்த நிலையில், இன்று மதியம் S கோடியூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் ஆலயத்தில் விளக்கேற்றி கோயில் சன்னதியில் சுஜித் பெயரை அலங்கரித்துசிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டு சுஜித்தை காப்பாற்றுவதற்கு அருள் செய்யுமாறு இறைவனை வேண்டிக் கொண்டனர்.Conclusion:
Last Updated : Oct 27, 2019, 8:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.