ETV Bharat / state

வேலூர் தேர்தல் - மசூதியில் வாக்கு சேகரிப்பு

வேலூர்: மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆம்பூரில் உள்ள மசூதியில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

vellore election
author img

By

Published : Jul 26, 2019, 7:48 PM IST

வேலூர் மக்களவைத் தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பரப்புரையில் ஈடுபட அதிமுக அமைச்சர்களும், திமுக கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்களும் வேலூரை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

மசூதியில் வாக்கு சேகரித்த அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சியினர்

அதன்படி, இன்று ஆம்பூரில் உள்ள பெரிய மசூதி அருகே அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரும், திமுக வேட்பாளருக்கு ஆதரவாக திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.வ.வேலுவும், நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சி தொண்டர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Intro:
ஆம்பூரில் மூன்று கட்சியினர் இஸ்லாமியர்களிடையே மசூதியில் ஒரு சேர வாக்கு சேகரித்தனர்.

Body: வேலூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறும் நிலையில் பொதுமக்களிடையே வாக்கு சேகரிக்க அமைச்சர்கள், எம்ஏல்ஏக்கள் வேலூரை நோக்கி படையெடுத்தனர்.

அதன் வரிசையில் வெள்ளிக்கிழமையான இன்று ஆம்பூர் மசூதி பகுதியில் திமுக வேட்பாளர் சார்பில் ஏ.வ.வேலுவும், அதிமுக வேட்பாளர் சார்பிலர் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டன், மற்றும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சி தொண்டர்கள், ஆம்பூர் பெரிய மசூதி பகுதியில் துண்டு பிரச்சுரங்கள் மூலம் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

Conclusion: மேலும் மூன்று கட்சியினரும் ஓரே இடத்தில் வாக்கு சேகரித்ததால் சிறிதும் சலசலப்பின்றி வாக்கு சேகரித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.