ETV Bharat / state

மோடி அயர்மேன் அல்ல, ஸ்டோன் மேன்-ஸ்டாலின் விமர்சனம் - ஸ்டோன் மேன்

வேலூர்: மோடி அயர்மேன் அல்ல ஸ்டோன் மேன் என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

ஸ்டாலின் விமர்சனம்
author img

By

Published : Mar 31, 2019, 9:58 PM IST

வேலூர் மாவட்டம், ஆம்பூரில் திமுக சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் கதிர் ஆனந்தை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அளித்த எந்தவொரு வாக்குறுதிகளையும் இதுவரை நிறைவேற்றவில்லை. ஆண்டுக்கு இரண்டு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனக் கூறினார்கள். ஆனால் இரண்டாயிரம் பேருக்குகூட வேலைவாய்ப்பு வழங்கவில்லை.

தமிழக முதலமைச்சர் ஊழல் வழக்கில் சிக்கியிருப்பதால் சிபிஐ விசாரணை போன்ற பல்வேறு வழக்குகளிலிருந்து விடுபட தன்னை மத்திய அரசிடம் அடமானம் வைத்து உள்ளார். பிரதமர் மோடியை அயர் மேன் என பாஜக மற்றும் அதிமுகவினர் கூறி வருகின்றனர். அவர் அயர் மேன் அல்ல ஸ்டோன் மேன். இவ்வாறு அவர் கூறினார்.

Intro: தமிழகத்திற்க்கு புதிய கட்டிகள் வந்துள்ளது அதை அகற்ற வேண்டிய நாள் ஏப்ரல் 18.

மோடி அவர்கள் அயர்ன் மேன் என்று கூறிக்கொள்கிறார் ஆனால் அவர் அயர்ன் மேன் அல்ல ஸ்டோன் மேன் என்று பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்,
என்று ஆம்பூரில் நடைப்பெற்ற பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு.

Body: வேலூர் மாவட்டம் மக்களவை மற்றும் ஆம்பூர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் க போட்டியிடும் வேட்பாளர்கள் கதிர் ஆனந்த் மற்றும் வில்வநாதனை ஆதரித்து ஆம்பூர் பைபாஸ் சாலையில் பிரச்சாரம் மேற்கொண்ட ஸ்டாலின் பேசியதாவது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அளித்த எந்தவொரு வாக்குறிகளையும் இதுவரையில் நிறைவேற்றவில்லை,

மேலும் விவசாயிகளுக்கு வருமானத்தை இருமடங்காக உயர்த்தப்படும் என கூறினார் அதற்கு மாறாக நூற்றுக்கும்மேற்பட்ட விவசாயிகள் தான் இறந்துள்ளனர்,

ஆண்டுக்கு இரண்டு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனக்கூறினார் இரண்டாயிரம் பேருக்குகூட வேலைவாய்ப்பு அமையவில்லை.

தமிழக முதலமைச்சர் ஊழலில் இருந்தும் சிபிஐ விசாரணை போன்ற பல்வேறு வழக்குகளிலிருந்து தப்பிக்கொள்ள தன்னை மத்திய அரசிடம் அடமானம் வைத்து உள்ளார்.

மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றது ஆனால் இதுவரையிலும் எந்த ஒரு சுவரையும் எழுப்பவில்லை என குற்றச்சாட்டினார்,

மேலும் தமிழக மக்கள் மத்திய அரசால் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது, அதனை மக்கள் மாற்ற வேண்டும்.

தமிழகத்தில் புதிய இரண்டு கட்டிகள் உருவாகியுள்ளது அதனை அறுவை சிகிச்சையின் மூலம் நீக்க வேண்டிய தேதி ஏப்ரல் 18 அதனால் மக்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Conclusion: மேலும் ஆம்பூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் ஆட்சி மற்றமடைந்த ஒரு ஆண்டுகளில் முழுவதுமாக நீக்கப்படும் என உறுதியாளித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.