ETV Bharat / state

'இன்றைய தமிழ்நாடு அரசு அழுகிய முட்டை போன்றது...!' - நாடாளுமன்றத்தேர்தல்

வேலூர்: இன்றைய தமிழ்நாடு அரசு அழுகிய முட்டை போன்றது, அழுகிய முட்டையிலிருந்து குஞ்சு பொறிக்கலாம் என்பது முட்டாள்தனமானது என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்  தேசிய தலைவர் காதர் மொகிதீன் கூறியுள்ளார்.

இந்திய முஸ்லீம் லீக்
author img

By

Published : Mar 29, 2019, 3:19 PM IST

வேலூர் மாவட்டம் நாடாளுமன்றத் தேர்தல்- ஆம்பூர், சோளிங்கர் குடியாத்தம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன் பொதுமக்களிடையே வாக்குகள் சேகரித்தார். இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் மொகிதீன் பேசுகையில்,

"தமிழ்நாட்டில் பாஜகவின் கொள்கை ஏற்புடையது அல்ல. பாஜக அரசு, கோட்சே வழிதான் சிறந்தது என்ற கருத்தை முன்வைத்தே ஆட்சிபுரிகிறது. கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை அனைத்திலும் ஊழல் நிறைந்த ஆட்சி இன்றைய பாஜக ஆட்சி.

காமராஜர் முதல் ஜெயலலிதா வரை மூத்த தலைவர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற கூடாது என்ற முடிவில் இருந்தனர். ஆனால் பாஜக ஆட்சிக்கு காவடிதூக்கும் கட்சியாக இன்றைய அதிமுக உள்ளது. இன்றைய தமிழ்நாடு அரசு அழுகிய முட்டை போன்றது, அழுகிய முட்டையிலிருந்து குஞ்சு பொறிக்கலாம் என்பது முட்டாள்தனமானது"எனக் கூறினார்.

இதனிடையே தமிழ்நாட்டில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த காதர் மொகிதீன், ஒரு தொகுதி என்பது முக்கியமல்ல. நாங்கள் தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை அமைத்துள்ளோம். இந்தியாவில் 25 மாநிலங்களில் இதுபோன்ற கூட்டணி இல்லை எனத் தெரிவித்தார்.

Intro: இன்றைய அதிமுக ஆட்சி அழுகிய முட்டை போன்றது, அழுகிய முட்டையிலிருந்து குஞ்சு வரும் என்பது முட்டாள்தனமானது என இந்தியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் ஆம்பூரில் பேட்டி.

Body: வேலூர் மாவட்டம் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க வந்த இந்தியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் ஆம்பூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது.

தமிழகத்தில் பாஜக வின் கொள்கை ஏற்புடையது அல்ல, பாஜக அரசு கோட்சே வழிதான் சிறந்தது என்ற கருத்தை முன் வைத்தே ஆட்சிபுரிகிறது, கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை அனைத்திலும் ஊழல் நிறைந்த ஆட்சி இன்றைய பாஜக ஆட்சி.

காமராஜர் முதல் ஜெயலலிதா வரை தமிழகத்தில் பாஜக காலுன்ற கூடாது என்ற முடிவில் இருந்தனர், ஆனால் பாஜக ஆட்சிக்கு காவடிதூக்கும் கட்சியாக இன்றைய அதிமுக உள்ளது.

மேலும் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று தீர்பு வந்தும் இன்றைய நாள் வரை உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பாடாத காரணம் சொத்து சேகரிக்க முடியாது, இருக்கின்ற வரையில் பணம் சம்பத்திக்கவே அரசு இன்று வரை உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

மேலும் இன்றைய தமிழக அரசு அழுகிய முட்டை போன்றது அழுகிய முட்டையிலிருந்து குஞ்சு பொறிக்கலாம் என்பது முட்டாள்தனமானது.

மேலும் தமிழகத்தில் ஒரு தொகுதிக்கு மட்டுமே இந்தியன் முஸ்லீம் லீகிற்கு வழங்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்.

ஒரு தொகுதி என்பது முக்கியமல்ல நாங்கள் தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை அமைத்துள்ளோம், இந்தியாவில் 25 மாநிலங்களில் இது போன்ற கூட்டணி இல்லை ஆனால் நாங்கள் தமிழகத்தில் அமைத்துள்ளோம்,

மேலும் மற்ற மாநிலங்களில் காங்கிரஸக்கும் - கம்னியூஸ்ட்களுக்கும் பிரச்சனை உள்ளது ஆனால் தமிழகத்தில் இல்லை இதுவே எங்களுக்கு வெற்றியை தேடித்தரும்.

ஆனால் எங்களுக்கு எதிராக அமைந்துள்ள கூட்டணி அழுகுனி ஆட்டம் செய்து, நடு ரோட்டில் சண்டையிட்டு, மற்றகட்சிகளின் மீது வழக்கு தொடர்ந்து கொள்கைகள் நிலையாக இல்லாத கூட்டணிகள் அமைந்துள்ளது.

Conclusion: எங்கள் கூட்டணி என்றும் தனது மேலும் முஸ்லீம் சமூக மக்கள் துளி அளவுகூட பாஜக அரசுக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டார்கள் என கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.