நாகை மாவட்டம் வேதாரணயத்தில் அம்பேத்கர் சிலையை உடைத்த நபர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரியும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகக்கோரியும் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேலூர் தெற்கு மாவட்ட செயலாளர் ரா.சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மாநில அரசை எதிர்த்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் நகர காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியல் - விடுதலை சிறுத்தைகள் கைது - அம்பேத்கர் சிலையை உடைத்தவர்களை கைது செய்யக்கோரி
வேலூர் : அம்பேத்கர் சிலையை உடைத்தவர்களை கைது செய்யக்கோரி திருப்பத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரணயத்தில் அம்பேத்கர் சிலையை உடைத்த நபர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரியும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகக்கோரியும் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேலூர் தெற்கு மாவட்ட செயலாளர் ரா.சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மாநில அரசை எதிர்த்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் நகர காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் அருகில் வேலூர் தெற்கு மாவட்ட செயளாளர் இரா.சுபாஷ்சந்திரபோஸ் தலைமையில்
வேதாரணயத்தில் அம்பேத்கர் சிலையை உடைத்த நபர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கோரியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகக் கோரியும்
திருப்பத்தூர் பேருந்து நிறுத்தம் தேசிய நெடுஞ்சாலையில் 100 க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்
இதை குறித்து திருப்பத்தூர் நகர போலிசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து பேருந்தில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்
Conclusion:
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது