ETV Bharat / state

கலைஞர் மீது ஆணையாக லஞ்சம் வாங்க மாட்டோம் - அதிர்வலைகளை ஏற்படுத்திய திமுக வேட்பாளர்களின் உறுதிமொழி - சென்னை மாவட்ட செய்திகள்

'லஞ்சம் வாங்க மாட்டோம்' என்று சட்டப்பேரவை உறுப்பினர் நந்தகுமார் முன்பு, ஊரக உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

திமுக வேட்பாளர்கள் உறுதிமொழி
திமுக வேட்பாளர்கள் உறுதிமொழி
author img

By

Published : Oct 4, 2021, 3:48 PM IST

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் முதல் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் 6ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் அரசியல் கட்சிகள் இன்று (அக்.4) இறுதிகட்ட பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

நேற்று (அக்.3) குடியாத்தம் ஒன்றியம் கொண்டசமுத்திரம் ஊராட்சியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து, வேலூர் மாவட்ட திமுக செயலாளரும் அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினருமான நந்தகுமார் பரப்புரை மேற்கொண்டார்.

திமுக வேட்பாளர்கள் உறுதிமொழி

திமுக வேட்பாளர்கள்கள் உறுதிமொழி

அப்போது 'இலவச வீட்டுமனைப்பட்டா வாங்கவோ... முதியோர், விதவை ஓய்வூதியம் வாங்கவோ... மற்ற எதற்கும் பொதுமக்களிடம் ஒரு பைசாகூட லஞ்சம் வாங்க மாட்டோம்.

இது கலைஞர் மீது ஆணையாக, இறைவன் மீது ஆணையாக என்பதைக்கூறி உறுதிமொழி எடுக்கிறோம்' என்று ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் சட்டப்பேரவை உறுப்பினர் நந்தகுமாரை சாட்சியாக வைத்து, உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இதையும் படிங்க: நீட் தேர்வு: 12 மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதிய மு.க. ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.