ETV Bharat / state

ஆம்பூர் குடோனில் தீ விபத்து - பல லட்சம் உதிரி பாகங்கள் எரிந்து நாசம்!

திருப்பத்தூர்: ஆம்பூரில் காலணி உதிரி பாகம் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள உதிரி பாகங்கள் எரிந்து நாசமாயிள்ளன.

Fire breaks out at Ambur, lakhs of spare parts destroyed
Fire breaks out at Ambur, lakhs of spare parts destroyed
author img

By

Published : Jan 14, 2020, 9:49 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பாங்கிஷாப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காலனி உதிரி பாகங்களைச் சேகரித்து வைத்திருந்த குடோன் ஒன்று உள்ளது. இதில் நேற்றிரவு திடீரென தீ பற்றி கொழுந்து விட்டு எரிந்தது.

இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது தீயணைப்பு வாகனம் பழுதாகி நின்றதால், வாகனத்தை பொதுமக்கள் தள்ளிச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஆம்பூர், வாணியம்பாடி, பேர்ணாம்பட்டு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் சுமார் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்க முடியாமல் போராடி அணைத்தனர்.

ஆம்பூர் குடோனில் தீ விபத்து

இந்த தீ விபத்தில் காலனி தாயரிக்க பயன்படும் ஷீலேஸ், காலனி உதிரி பாகங்கள், ரசாயனங்கள் எனப் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க..டிக் டாக் செயலிக்கு எதிர்ப்பு!

Intro:ஆம்பூரில் காலனி உதரிபாகம் குடோனில் தீ விபத்து பல லட்சம் மதிப்பிலான உதிரி பாகங்கள் எரித்து நாசம்.Body:

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பாங்கிஷாப் பகுதியில் தனியாருக்கு காலனி உதிரி பாகங்களை சைகரித்து வைத்திருந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டு பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம். வழக்கம் போல இந்த குடோனை மூடி சென்ற நிலையில் நேற்றிரவு தீடிரென தீ கொழுந்து விட்டு எரிவதை பார்த்து அப்பகுதியினர் ஆம்பூர் தீயணைப்பு துயையினருக்கு அளித்த தகவலலின் பேரில்
ஆம்பூர் தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது தீயணைப்பு வாகனம் பழுதாகி நின்றதால் வாகனத்தை பொதுமக்கள் தள்ளிச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து
ஆம்பூர் வாணியம்பாடி பேர்ணாம்பட்டு ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 தீயணைப்பு வாகனங்கள் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்க முடியாமல் போராடி வருகின்றனர். இந்த தீ விபத்தில் காலனி தாயரிக்க பயன்படும் ஷீலேஸ், காலனி உதிரி பாகங்கள், இரசயனங்கள் என பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரித்து நாசமானது. இந்த தீ விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து குடோனின் உரிமையாளர்கள் பர்க்கத்துல்லா மற்றும் அக்பர்பாஷா ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

Factary fire
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.