ETV Bharat / state

ஆட்டோ இயக்க அனுமதிக்கோரி ஆட்சியரிம் மனு - permission to operate autos on the city

திருப்பத்தூர்: நகரின் முக்கிய சாலைகளில் ஆட்டோக்களை இயக்க தடை பிறப்பித்திருப்பது தொடர்பாக, ஆட்சியரிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் மனு அளித்துள்ளனர்.

City Auto drivers petition
City Auto drivers petition
author img

By

Published : Feb 7, 2020, 10:43 AM IST

திருபத்தூர் நகரின் முக்கியமான சாலையில் பெட்ரோல் ஆட்டோக்கள் இயக்க தடை பிறப்பித்திருப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், கண்காணிப்பாளரிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் நேற்று (பிப். 06) கோரிக்கை மனுவை அளித்தனர்.

அதில், திருப்பத்தூர் நகரத்தில் உள்ள பெட்ரோல் ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுநர்கள், 50 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு இடையூறு இன்றியும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் ஆட்டோக்களை இயக்கி வருகிறோம்.

சமீபத்தில், தமிழ்நாடு அரசு திருபத்தூரை மாவட்டமாக அறிவித்த பின்னர், மாவட்ட உயர் அலுவலர்கள் நகரத்தின் முக்கிய சாலைகளில் பெட்ரோல் ஆட்டோக்களை இயக்கக் கூடாது என தடை விதித்துள்ளனர். இதனால் ஆட்டோ ஓட்டுநகர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளதாக குறிப்பிட்டனர்.

மேலும் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், நோயாளிகள் அவசர காலத்தில் ஆட்டோக்கள் இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதியும், ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கருதியும், நகரின் முக்கிய சாலைகளில் ஆட்டோக்களை இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என, அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நகரின் முக்கிய சாலைகளில் ஆட்டோக்களை இயக்க அனுமதியளிக்க வேண்டி நகர அட்டோ ஓட்டுநர்கள் மனு

இது தொடர்பாக கலந்து ஆலோசித்து முடிவெடுப்பதாக மாவட்ட வருவாய் அலுவலர், கண்காணிப்பாளர், ஆட்சியர் ஆகியோர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: அன்புச்செழியனிடம் ரூ. 77 கோடி பறிமுதல் - வருமான வரித்துறை அறிக்கை

Intro:Body:திருப்பத்தூரில் நகரத்தின் முக்கியமான சாலையில் பெட்ரோல் ஆட்டோக்களை ஓட தடை பிறப்பித்துள்ளதுசமந்தமாக கோரிக்கை மனு இன்று மாவட்ட ஆட்சியரிமும் மாவட்ட கண்காணிப்பாளரிடம் இன்று மனுக்கள் அளித்தனர்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரத்தில் உள்ள பெட்ரோல் ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுநர்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பத்தூர் நகரத்தில் ஆட்டோக்களை ஒரு போதும் மக்களுக்கு இடையூறு இன்றியும் போக்குவரத்துக்கு இடையூறுமின்றியும் ஆட்டோக்களை ஓட்டி தொழில் செய்து வருகிறோம். கடந்த 50 ஆண்டு காலமாக திருப்பத்தூர் நகரத்தில் பெட்ரோல் ஆட்டோ ஓட்டுநர்களால் சட்ட ஒழுங்கிற்கு எந்த ஒரு பாதிப்பும் வந்ததில்லை.

திருப்பத்தூர் சமீபத்தில் தமிழக அரசாங்கத்தால் மாவட்டமாக அறிவித்த பின்னர் அரசு அதிகாரிகளால் அவ்வப்போது பிறப்பிக்கப்படும் செயல்முறை உத்தரவுக்கு இணங்க ஆட்டோக்களை இயக்கி வருகிறது தற்போது திருப்பத்தூர் நகரத்தில் 500 பெட்ரோல் ஆட்டோக்களும் 650 ஆட்டோ ஓட்டுனர்களும் உள்ளனர் இவர்கள் அனைவரும் ஆட்டோ ஓட்டும் தொழிலை நம்பிதான் குடும்பங்கள் உள்ளது. மாவட்ட உயர் அதிகாரிகள் தற்போது திருப்பத்தூர் நகரத்தில் முக்கிய சாலைகளில் பெட்ரோல் ஆட்டோக்களை ஓட்ட தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளதால் 650 ஆட்டோ ஓட்டுனர்கள் உடன் பள்ளி மாணவர்களும் மாணவியர்களும் பொதுமக்களும் நோயாளிகளும் தங்களது அவசர தேவைகளுக்கு பெட்ரோல் ஆட்டோக்களை பயன்படுத்துவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் பெட்ரோல் ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரமும் இதன்மூலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது ஆகவே தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது தடை உத்தரவினை பொதுமக்கள் நலன் கருதியும் பெட்ரோல் ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதார நலன் கருதியும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் நகரத்தில் முக்கிய சாலைகளில் பெட்ரோல் ஆட்டோக்களை வழக்கம்போல் பொதுமக்களால் சாதாரணமாக பயன்படுத்தும் வகையில் ஆட்டோக்களை இயக்க அனுமதி வழங்குமாறு நகர பெட்ரோல் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தின் சார்பாக மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் ஆகியோரிடம் மனுக்கள் அளித்தனர் அதன்பின்பு மாவட்ட ஆட்சியரிடம் கலந்து ஆலோசனை செய்த பின் கூடிய விரைவில் தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.

பேட்டி : ராஜா,ஆட்டோ ஓட்டுனர் சங்க நகர தலைவர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.