ETV Bharat / state

குண்டு வெடித்ததில் மான் உயிரிழப்பு: ஒருவர் கைது! - attack

வேலூர்: ஆம்பூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு வெடித்து மான் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

deer
author img

By

Published : May 24, 2019, 10:16 PM IST

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஜமீன் பகுதியில், வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்துள்ளது. அதில் வனப்பகுதியில் இருந்த மான் ஒன்று உயிரிழந்தது, சுந்தரேசன் என்பவர் தான் மானைப் பிடிப்பதற்காக வனப்பகுதியில் நாட்டு வெடிகுண்டு வைத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு நாட்டு துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு, வெடி பொருட்கள் தயாரிக்கவிருந்த மருந்துகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

deer
குண்டு வெடித்ததில் மான் உயிரிழப்பு: ஒருவர் கைது!

Intro: ஆம்பூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு வெடித்து மான் உயிரிழந்த்தைத் தொடர்ந்து ஒருவர் கைது நாட்டு துப்பாக்கி பறிமுதல்.

Body: வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஜமீன் பகுதியில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலத்தில் நாட்டு வெடிகுண்டு வெடிக்க செய்து மானைப் பிடிக்க முற்பட்ட சுந்தரேசன் என்பவர் கைது.

பின்னர் அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 நாட்டு துப்பாக்கி மற்றும் நாட்டு வெடிகுண்டு மற்றும் வெடி பொருட்கள் தயாரிக்கவிருந்த மருந்துகள் பறிமுதல்.

Conclusion: இது குறித்து ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.